spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்எண்ணூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீர் தீ பிடிப்பு

எண்ணூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீர் தீ பிடிப்பு

-

- Advertisement -

எண்ணூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீர் என தீப்பற்றி எரிந்தால் பரபரப்பு

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்ததால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுது

we-r-hiring

அருகில் இருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

வாகன சோதனை பிடிபடும் வாகனங்களை காவல் நிலையம் எடுத்து வந்து வழக்கு பதிவு செய்து காவல் நிலையம் அருகில் உள்ள காலி இடத்தில் ஆட்டோ கார் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிடவைகளை நிறுத்தி வைக்கப்படும் நிலையில் அதில் ஒரு கார் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

காற்றின் வேகத்தில் கொழுந்து விட்டு எரிந்த நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

இதனை அடுத்து எண்ணூர் போலீசார் தீ விபத்து காரனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ