- Advertisement -
சென்னை மெட்ரோ வாட்ஸ்அப் டிக்கெட் சேலையில் கோளாறு, மாற்று வழியில் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு அறிவுறுத்தல்.சென்னை மெட்ரோ ரயிலுக்கான வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட் வாங்குவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், வாட்ஸ்அப் சாட்பாட் தற்காலிகமாக வேலை செய்யவில்லை எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
CMRL மொபைல் செயலி, Paytm, phonepe, Singara Chennai Card, CMRL பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள்.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குனர் ஹீரோவாக அறிமுகமாகும் புதிய படம்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
