spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைபட்டியலின மக்களுக்கான சிறப்பு நிதியை முறையாக வழங்க உத்தரவு -சென்னை உயர் நீதிமன்றம்

பட்டியலின மக்களுக்கான சிறப்பு நிதியை முறையாக வழங்க உத்தரவு -சென்னை உயர் நீதிமன்றம்

-

- Advertisement -

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான சிறப்பு நிதியை முறையாக வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு. சென்னை உயர் நீதிமன்றம் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு.

பட்டியலின மக்களுக்கான சிறப்பு நிதியை முறையாக வழங்க உத்தரவு -சென்னை உயர் நீதிமன்றம்பட்டியலின மக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் சிறப்பு நிதி முறையாக ஒதுக்கப்படுவதில்லை என்றும் சில திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மாநில அரசு முறையாக பயன்படுத்துவதில்லை என ராஜகுரு என்பவர் வழக்கு.

we-r-hiring

பட்டியலின மக்களுக்கான சிறப்பு நிதி கிடைக்காமல் மாணவர்களின் கல்வி, வீடு கட்டுபவர்கள், தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாடியுள்ளனர்.

MUST READ