Homeசெய்திகள்சென்னைமக்கள் அதிர்ச்சி - தங்கம் விலை நிலவரம்

மக்கள் அதிர்ச்சி – தங்கம் விலை நிலவரம்

-

- Advertisement -

மக்கள் அதிர்ச்சி - தங்கம் விலை நிலவரம்

22காரட் தங்கம் இன்று கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7060க்கும் ஒரு சவரன் ரூ.56,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு 49 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5783க்கும் ஒரு சவரன் ரூ. 46,264க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றய வெள்ளி விலை …

சென்னை புறநகரில் ரயில்,விமான சேவைகள் பாதிப்பு

இன்று வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.101க்கும் ஒரு கிலோ ரூ. 101,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ