spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சிறுவனின் கடத்தலில் கூட்டுசதி ஏடிஜிபி ஜெயராம் அதிரடி கைது

சிறுவனின் கடத்தலில் கூட்டுசதி ஏடிஜிபி ஜெயராம் அதிரடி கைது

-

- Advertisement -

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்பு இருந்தது தெரிய வந்த நிலையில் ஏடிஜிபி ஜெயராம் கைது.சிறுவனின் கடத்தலில் கூட்டுசதி ஏடிஜிபி ஜெயராம் அதிரடி கைதுதிருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே, காதல் திருமணம் செய்த நபரின் சகோரரரான சிறுவனின் கடத்தலில் ஏடிஜிபி ஜெயராமனுக்கும் தொடர்புள்ளது என தெரிய வந்த நிலையில் கைது செய்யப்பட்டார். கடத்தலுக்கு அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக காவல்துறையினர் அளித்த  குற்றச்சாட்டை அடுத்து கடத்தப்பட்ட சிறுவனை ஏடிஜிபி அலுவலகத்திற்கு அழைத்து சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜரானபோது சீருடையில் இருந்த ஏடிஜிபியை உயர்நீதி மன்ற உத்தரவையடுத்து ஏடிஜிபி ஜெயராமனை சாதாரண உடையில் கைது செய்து அழைத்து சென்றனர்.

”ஆவடி ரூட்” பேனர் ஏந்தி ரூட் தலைகள் அராஜகம்… எச்சரித்த போலீசார்…

MUST READ