spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பாஜக நியமன MLA 3 பேர் ராஜினாமா… சபாநாயகர் ஆலோசனை

பாஜக நியமன MLA 3 பேர் ராஜினாமா… சபாநாயகர் ஆலோசனை

-

- Advertisement -

புதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி சபாநாயகர் செல்வத்துடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக 3 எம்.எல்.ஏ.க்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.பாஜக நியமன MLA 3 பேர் ராஜினாமா… சபாநாயகர் ஆலோசனைபுதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ராஜினாமா என்று கூறப்படுகிறது. புதுச்சேரி சபாநாயகர் செல்வத்துடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக 3 எம்.எல்.ஏ.க்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சூரானாவுடன் பாஜகவினர் ஆலோசனை நடத்தி இருந்தனர். புதிய நியமன உறுப்பினர்களாக GNS ராஜசேகர், தீப்பாய்ந்தான், செல்வம் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

கம்மர்கட், ஒரு மிட்டாய், நோட்டு புத்தகங்களை வழங்கிவிட்டு பெரிய நிகழ்ச்சியை நடத்திவிட்டோம் என்பவர்கள் திமுகவினர் இல்லை-சேகர்பாபு

MUST READ