Homeசெய்திகள்விளையாட்டுஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் நவீன் அல் ஹக் ஓய்வு அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் நவீன் அல் ஹக் ஓய்வு அறிவிப்பு!

-

 

ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் நவீன் அல் ஹக் ஓய்வு அறிவிப்பு!
File Photo

ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் நவீன் அல் ஹக், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும், டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாக அவர் கூறியுள்ளார். இது எளிதான முடிவல்ல என்றும், ஆனால் தனது ஆட்டத்தைத் தொடர, இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சாதனை நிகழ்த்திய இந்திய அணி!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் நவீன் உல் ஹக் கூறியுள்ளார்.

160 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி!

24 வயதான நவீன் உல் ஹக், 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளையும், 27 டி20 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடைசியாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், களமிறங்கிய அவர் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

MUST READ