spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை திரும்பிய குகேஷுக்கு உற்சாக வரவேற்பு!

சென்னை திரும்பிய குகேஷுக்கு உற்சாக வரவேற்பு!

-

- Advertisement -

 

சென்னை திரும்பிய குகேஷுக்கு உற்சாக வரவேற்பு!

we-r-hiring

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று திரும்பிய குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

“வாக்களிக்க வேண்டாம்” என மக்களிடம் கேட்டுக் கொண்ட மாவோயிஸ்டுகள்!

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று உலக செஸ் சாம்பியன் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இளம் வயதிலேயே பெற்ற வீரர் என்ற சாதனையை தமிழகத்தைச் சேர்ந்த செஸ் சூப்பர் மாஸ்டர் குகேஷ் பெற்றார்.

இன்று (ஏப்ரல் 25) அதிகாலை சென்னை திரும்பிய குகேஷுக்கு இந்திய செஸ் சம்மேளனம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அதிகாரிகள் மற்றும் அவர் பயிலும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் மலர்தூவியும், மாலை அணிவித்தும் குகேஷுக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த குகேஷ், “இந்த வெற்றி எனக்கு மிகப்பெரிய சாதனை. 7வது சுற்றில் தோல்வி அடைந்தது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. முதலில் இருந்தே இந்த தொடரில் வெல்வேன் என நம்பிக்கையுடன் விளையாடினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ