Homeசெய்திகள்தமிழ்நாடுசேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

-

- Advertisement -

சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் சரவணன், ஜெயக்குமார் ஆகியோர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Duraimurugan tn assembly

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மத்திய மாவட்டம் , சேலம் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் சக்கரை ஆ.சரவணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெ. ஜெயக்குமார் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ