Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைவு!

-

 

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.

டீசல் பேருந்துகள் டெல்லியில் நுழையத் தடை!

இன்று (அக்.31) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ரூபாய் 45,726- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 20 குறைந்து, ரூபாய் 5,715- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசு குறைந்து, ரூபாய் 78.20- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

“இந்தியா கூட்டணி தற்போது பலவீனமாக உள்ளது”- உமர் அப்துல்லா பகீர் பேட்டி!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதே தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

MUST READ