spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைவு!

-

- Advertisement -

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைந்துள்ளது.

we-r-hiring

மருதுபாண்டியர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

இன்று (அக்.30) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைந்து, ரூபாய் 45,880- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 35 குறைந்து ரூபாய் 5,735- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 1 உயர்ந்து, ரூபாய் 78.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

தங்கத்தின் விலை கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்திருப்பது மக்களைச் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ