Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 55,000- ஐ கடந்தது!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 55,000- ஐ கடந்தது!

-

 

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 55,000- ஐ கடந்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

“தமிழகத்தில் 12.55% வாக்குப்பதிவு”- தேர்தல் ஆணையம் தகவல்!

இன்று (ஏப்ரல் 19) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 440 உயர்ந்து, ரூபாய் 55,120- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 55 உயர்ந்து, ரூபாய் 6,890-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையில் மாற்றமில்லை; ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 90- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

“உலகின் மிகப்பெரிய மக்களாட்சித் திருவிழா”- எடப்பாடி பழனிசாமி!

இஸ்ரேல்- ஈரான் போர் காரணமாகவும், சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார நிலை காரணமாகவும் தங்கம் விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தங்கம் சவரனுக்கு ரூபாய் 60,000- ஐ தொட்டால் கூட ஆச்சரியப்படுவதிற்கில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

MUST READ