spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரூபாய் 50,000- ஐ நெருங்கும் தங்கம் விலை!

ரூபாய் 50,000- ஐ நெருங்கும் தங்கம் விலை!

-

- Advertisement -

 

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

we-r-hiring

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 50,000- ஐ நெருங்குகிறது.

அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

சென்னையில் ஆபரணத் தங்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்து ரூபாய் 50,000- ஐ உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூபாய் 760 உயர்ந்து ரூபாய் 49,880- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூபாய் 95 உயர்ந்து ரூபாய் 6,235- க்கு விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 81.50- க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் தங்க நகைகள் வாங்குபவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

முதலமைச்சரின் தேர்தல் சுற்றுப்பயண விவரம் வெளியீடு!

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிலையே தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்று தங்க நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ