- Advertisement -
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஓப்புதல் அளித்துள்ளாா்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பபட்ட 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளாா். 8 தனியார் பல்கலை. திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு பொது சட்ட உரிமை திருத்த சட்ட மசோதாவுக்கும் கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளாா். ஏப்ரல் 9-ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஏப்ரல் 11-ம் தேதி அரசிதழில் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர், ஜனாதிபதிக்கு உச்சநீதி மன்றம் காலக்கெடு விதித்து தீர்ப்பு அளித்த நிலையில் 2 மசோதாகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.