அரசு பேருந்துக் கட்டணம் உயர்வு குறித்து அமைச்சர் சிவவங்கர் விளக்கமளித்துள்ளாா்.டீசல், உதிரிபாகங்கள் விலை உயர்வால் தொடர்ந்து நஷ்டத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் இயங்குகின்றன. செலவுகள் அதிகாிப்பதால், இழப்புகளை சமாளிக்கும் வகையில். விரைவில் பேருந்து சேவைக் கட்டணம் உயர்த்தப்படும் என்று சற்றுமுன் தகவல் வெளியானது. இதற்கு உடனே மறுப்பு தெரிவித்த அமைச்சர் சிவசங்கர். அரசு பேருந்து சேவைக் கட்டணம் உயர்வு என்ற செய்தி வதந்தியே, பேருந்து கட்டணம் உயர்த்த சூழ்ல் இருந்தும் உயர்த்தவில்லை. எளிய மக்கள் பாதிக்க கூடாது என முதல்வர் அறிவுறுத்தி உள்ளாா். எனவே பேருந்து கட்டணத்தை தற்போதைக்கு உயர்த்தும் எந்த திட்டமும் இல்லை என்று உறுதியளித்துள்ளாா்.
சாமானிய மக்களின் கடன் என்றால் கழுத்தில் துண்டை போட்டு இழுக்கும் வங்கிகள் – எம்.பி.சு.வெங்கடேசன்