spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசூடுபிடிக்கும் தேர்தல் களம்…முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமனம்!

சூடுபிடிக்கும் தேர்தல் களம்…முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமனம்!

-

- Advertisement -

2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. 234 தொகுதிகளுக்கும் அதிகாரிகளை நியமனம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.தேர்தல் களம் சூடுபிடிக்கிறது... முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்!2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதாவது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல், இடமாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 234 தொகுதிகளுக்கும் அதிகாரிகளை நியமனம் செய்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக், அதிகாரிகளின் விவரங்களை அரசிதழில் வெளியிட்டுள்ளாா். அதில், மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல்ஆட்சியர், துணை ஆட்சியர், உதவி துணை ஆட்சியர் நிலையில் அதிகாரிகளை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அன்புமணியின் புதிய திட்டம்! ரகசியத்தை உடைக்கும் உமாபதி!

MUST READ