spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் நாளை ஆலோசனை!

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் நாளை ஆலோசனை!

-

- Advertisement -

 

இயக்குனர் வெற்றிமாறன் 'தளபதி 69' படத்தை இயக்கப் போகிறாரா?

we-r-hiring

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட தலைமை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நாளை (பிப்.19) நடைபெறவுள்ளது.

ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகும் ‘ஆபரேஷன் லைலா’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (பிப்.19) திங்கட்கிழமை காலை 09.00 மணியளவில் நடைபெற உள்ளது. நமது கட்சியின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் யோகி பாபு!

இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள், மக்களவைத் தேர்தல், கட்சியின் செயல்பாடுகள் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ