Homeசெய்திகள்தமிழ்நாடு"விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது"- மியாட் மருத்துவமனை அறிக்கை!

“விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது”- மியாட் மருத்துவமனை அறிக்கை!

-

 

vijayakanth

தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

குழந்தை வளர்ப்பு : பெற்றோர்களும், ஆசிரியர்களும் – என்.கே.மூர்த்தி..

விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18- ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்புத் தருகிறார். அவர் உடல்நிலை சீராக உள்ளது.

பெற்றோர்கள் கற்க வேண்டிய பாடம் – என்.கே.மூர்த்தி

அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ