spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்கனடாவில் அரசு ஊழியர்கள் டிக்டாக் செயலி பயன்படுத்த தடை

கனடாவில் அரசு ஊழியர்கள் டிக்டாக் செயலி பயன்படுத்த தடை

-

- Advertisement -

கனடாவில் அரசு ஊழியர்கள் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

we-r-hiring

பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் பொருட்டு, டிக்-டாக் உள்ளிட்ட சீன மொபைல் செயலிகளை இந்திய அரசு ஏற்கெனவே தடை செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவும் அரசு அலுவலகங்களில் டிக்டாக் செயலிக்கு தடைவித்தது. அந்தவரிசையில் தற்போது கனடாவும் இணைந்துள்ளது. அரசு அலுவலகங்களில், அரசுக்கு சொந்தமான கருவிகளில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதித்து அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.

MUST READ