spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை: போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து சிறுவன் தப்பி ஓட்டம்

சென்னை: போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து சிறுவன் தப்பி ஓட்டம்

-

- Advertisement -

சென்னை: போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து சிறுவன் தப்பி ஓட்டம்

சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து சிறுவன் தப்பி ஓட்டம்.

திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் கெல்லீஸில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் திருட்டு வழக்கில் கைதாகி கெல்லிஸ் அரசு கூர்நோக்கு இல்லத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் அடைக்கப்பட்டிருந்தார். இச்சிறுவன் ஏற்கெனவே போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என்பது குறிபிடத்தக்கது.

ஒரே நாளில் ‘ஹைப்பர் சர்வீஸ்’- ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்

we-r-hiring

சென்னை திருமங்கலத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டிருந்த அச்சிறுவன் தப்பி ஓடியதாகg கூறப்படுகிறது. இவ்விவகாரம் குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து திருமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

MUST READ