spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகடலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.ஜெயகுமார் ஐபிஎஸ் பதவியேற்பு!

கடலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.ஜெயகுமார் ஐபிஎஸ் பதவியேற்பு!

-

- Advertisement -

கடலூர் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமார் ஐபிஎஸ் அவர்கள் இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார்.

கடலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.ஜெயகுமார் ஐபிஎஸ் பதவியேற்பு!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கடலூர் எஸ்பி

we-r-hiring

கடலூர் மாவட்டத்தில் போதைப் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்களது பாதிப்புகளையும் குறைகளையும் 78454 58575 என்ற தொலைபேசி எண்ணில் எப்போது வேண்டுமானாலும் அழைத்து கூறலாம் என கூறியுள்ளார்.

MUST READ