- Advertisement -
தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் (மே-8) தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.110 க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து. ரூ. 73, 040 விற்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.55 உயர்ந்து. ரூ. 9,130விற்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையில் கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.110க்கு விற்பனையாகிறது.
