spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்! நகைப்பிரியர்களுக்கு மீண்டும் மீண்டும் அதிர்ச்சி!

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்! நகைப்பிரியர்களுக்கு மீண்டும் மீண்டும் அதிர்ச்சி!

-

- Advertisement -

(ஜூலை-22) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.ராக்கெட் வேகத்தில் உயா்ந்த தங்கம்! நகைப்பிரியா்களுக்கு மீண்டும் மீண்டும் அதிர்ச்சி!சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.105 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,285-க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.74,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வணிகத்தில் வெள்ளியின் விலையி ரூ.2 உயா்ந்து, 1 கிராம்  வெள்ளி ரூ.128-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,28,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக ஆளுநருக்கு தமிழ்நாடு, தமிழ், கலைஞர் என்று சொன்னாலே கசக்கிறது – கோவி.செழியன் ஆவேசம்

MUST READ