- Advertisement -
இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஏராளமானோா் உயிரிழந்தனா்.
ஸ்பெயின் நாட்டின் கோா்டோபா நகரில் இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின. அந்த விபத்தில் சிக்கி ஏராளமானோா் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 73 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய ஃப்ரீசியா என்ற ரயில் மணிக்கு 400 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் பற்றி பேச தடை! ராகுல் போட்ட வாய்ப்பூட்டு! அதிர்ந்த டெல்லிக்கூட்டம்!


