Homeசெய்திகள்தமிழ்நாடுஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி…

ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி…

-

- Advertisement -

ஹோட்டல்கள் மின்சாரத்தை பயன்படுத்தி உணவுப் பொருட்களை தயாரித்தால் அதற்குத் தேவையான மின்சாரத்தை வழங்க மின்துறை தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி…தமிழகத்தில் சுமார் 1லட்சத்து 50,000 ஹோட்டல்கள் உள்ளன. அந்த ஹோட்டல்களில் சிலிண்டர், நேரடி எரிவாயு இணைப்பு, மின்சாரம் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர். 51,000 ஹோட்டல்கள், விடுதிகள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் உயிர் அழுத்த மின் இணைப்பைப் பெற்றுள்ளனர்.

ஹோட்டல்கள், விடுதிகள் சிறு குறு தொழில் நிறுவனங்கள்  ஐடி நிறுவனங்களுக்கு ஆகியவற்றுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க தயார் நிலையில் உள்ளதாகவும், நேற்றைய மின் உற்பத்தி மற்றும் தேவை என்ற அடிப்படையில் 20,469 மெகா வாட் மின் உற்பத்தி மேற்கொண்டதாகவும், அதில் பயன்பாடு 18, 619 மெகாவாட் இருந்ததாக மின் துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளாா்.

சிலிண்டர் தட்டுப்பாடு – உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை!

we-r-hiring

 

MUST READ