Homeசெய்திகள்சென்னைகொளத்தூர் வாக்குப்பதிவு இயந்திர முறைக்கேடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர முடிவு

கொளத்தூர் வாக்குப்பதிவு இயந்திர முறைக்கேடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர முடிவு

-

- Advertisement -

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் [ஒப்புகைச் சீட்டுகளில் (VVPAT) முறைக்கேடுகள் நடைபெற்றிருப்பதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக திமுக வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.கொளத்தூர் வாக்குப்பதிவு இயந்திர முறைக்கேடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர முடிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகொளத்தூர் தொகுதியின் 6 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் ஒப்புகைச் சீட்டுகளைச் சரிபார்த்தபோது, அவற்றில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் முறைக்கேடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

பல வாக்குப்பதிவு இயந்திரங்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட்டதன் காரணமாகவே முடிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சாடப்பட்டுள்ளது.  உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் திட்டம் கொளத்தூர் தொகுதியின் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் (VVPAT) சீட்டுகளையும் முழுமையாக மீண்டும் சரிபார்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொளத்தூர் தொகுதியில் உண்மையாக வெற்றி பெற்றது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் எனத் தெரிவித்து, தேர்தல் முடிவுகளுக்கு எதிராக வழக்குத் தொடர வழக்கறிஞர் குழு ஆயத்தமாகி வருகிறது.

100 நாள் ஆட்சியில் என்ன சாதித்தார் முதல்வர் விஜய்? – துக்ளக் ரமேஷ் காரசார விமர்சனம்!

MUST READ