spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆவின் பாலகங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பால் வாங்கிச் செல்லும் மக்கள்!

ஆவின் பாலகங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பால் வாங்கிச் செல்லும் மக்கள்!

-

- Advertisement -

 

ஆவின் பாலகங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பால் வாங்கிச் செல்லும் மக்கள்!

we-r-hiring

சென்னையில் படிப்படியாக ஆவின் பால் விநியோகம் சீரடைந்து வருகிறது.

துணை நடிகையின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட புஷ்பா பட நடிகர்!

கனமழை காரணமாக, சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் மழைநீர் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல், மாதவரம் பால் பண்ணையில் ஊழியர்கள் தட்டுப்பாடு காரணமாக, பால் பேக்கிங் செய்வதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

பல இடங்களில் தண்ணீர் இன்னும் வடியாத நிலையில், குடிநீர் கூட கிடைக்காத நிலை இருந்தது. ஆவின் பாலும் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்த நிலையில், சென்னையில் படிப்படியாக ஆவின் பால் விநியோகம் சீரடைந்து வருகிறது. நேற்றோடு ஒப்பிடும் போது, பால் இன்று அதிகளவில் கிடைப்பதாகக் கூறும் மக்கள், ஒரு நபருக்கு இரண்டு பால் பாக்கெட் மட்டுமே வழங்கப்படுவதாகக் கூறுகின்றனர்.

மிக்ஜம் புயல் பாதிப்பு… களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கத் தொண்டர்கள்!

ஆவின் பாலகங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பால் வாங்கிச் செல்லும் மக்கள், டிலைட் பால் பாக்கெட்டுகள் மட்டுமே அதிகம் கிடைப்பதாகக் கூறுகின்றனர்.

MUST READ