saminathan

Exclusive Content

EcoSport வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு – E20 பெட்ரோல் பயன்பாடு குறித்து Ford India எச்சரிக்கை!

E20 பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்துவது EcoSport கார்களின் என்ஜின் மற்றும் மாசு...

கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...

அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு

ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க...

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து –  தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?

கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...

அரசியல் நாகரீகம் ஜனநாயகத்தின் அடையாளம்…தனிநபர் விமர்சனம் முதிர்ச்சியின்மையின் அடையாளம்

அரசியல் நாகரிகம் என்பது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் முக்கிய அடையாளமாகும். கருத்து வேறுபாடுகளை...

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10அக உயர்வு

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்வுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம்...

உதவி ஆய்வாளரை வெட்டிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்… சிவகங்கையில் பரபரப்பு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால வெட்டிவிட்டு தப்பியோடி முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.மானாமதுரை அருகே உள்ள ஆவரங்காடு பகுதியை சேர்ந்த ரவுடி சுள்ளான் அகிலன் மீது...

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதுசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகபகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி...

அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் கனவு திட்டமான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் வறட்சி மிகுந்த பகுதிகளில் உள்ள குளம்,...

பெண் மருத்துவருக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுவிடக் கூடாது – கிரிக்கெட்வீரர் அஸ்வின்

கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுவிடக் கூடாது என கிரிக்கெட்  வீரர் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி...

காவலரை தாக்கிய ரவுடியை சுட்டுப் பிடித்த திருவாரூர் போலீசார்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் காவலரை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி களப்பால் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கடந்த சில...

தொடர் மழை எதிரொலி… சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை!

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை தொடர்வதால் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில்...