Breaking News
“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!
நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...
காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...
பொன்னேரி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடித்தது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக...
திருச்சியில் 20 நாட்களுக்கு போராட்டம் ஒத்திவைப்பு: அமைச்சர்கள் கோரிக்கையை ஏற்று விவசாயிகள் முடிவு!
News365 -
பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான முறையில் இறைவழிபாடு செய்வதைப் பாதுகாக்கும் பொருட்டு, திருக்கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் முழுமையாக நடைமுறைக்கு வருகிறது என இந்து...
கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கனமழையால் முடங்கிய இயல்பு வாழ்க்கை
கடந்த...
“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) முழுக்க முழுக்க முதலமைச்சருக்குப் புகழுரை பாடும் வகையிலேயே அமைந்துள்ளதாகவும், விவசாயிகளின் கோரிக்கைகளைப் முழுமையாகப் புறக்கணித்துள்ளதாகவும் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்தான் திமுக...
தமிழ்நாட்டின் எம்பி சீட்டுகள் குறையப்போகிறதா? ரகசியமாக நடக்கும் ஆபரேஷன் தொகுதி மறுவரையறை! பின்னணி என்ன?
தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவை நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. இதற்காக வரும் ஆகஸ்ட் 16, 17 மற்றும் 18 ஆகிய...
கோவையில் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்: போத்தனூர் குற்றப்பிரிவு காவலர் அதிரடி கைது!
பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போத்தனூர் குற்றப்பிரிவு காவலர் மணிவேந்தன் என்பவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.பேருந்தில் அரங்கேறிய பாலியல் சீண்டல்!
பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கிப் பயணித்த...
திமுக திட்டங்களுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டி பெயர் மாற்றம் செய்கிறது தவெக அரசு – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தாக்கல் செய்துள்ள புதிய பட்ஜெட் முழுக்க முழுக்க திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முந்தைய திட்டங்களின் பெயர்களை மாற்றும் 'ஸ்டிக்கர்' வேலையாகவே அமைந்துள்ளது என்று திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்...
தமிழக பட்ஜெட்: 1,000 புதிய ஏசி பஸ்களுக்கு ரூ.500 கோடி நிதி!
தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தவெக அரசின் பட்ஜெட்டில், தலைநகர் சென்னையின் போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் மாநில வளர்ச்சி குறித்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ளார்.சென்னை மெட்ரோ மற்றும் பேருந்து...
திரைவுலகில் மீண்டும் ஒரு பிளாக் காமெடி ரவுண்ட்: ‘மூடர் கூடம் 2’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இயக்குநர் நவீன் அதிரடி அறிவிப்பு!
தமிழ் சினிமாவில் டார்க் காமெடி (Dark Comedy) மற்றும் பிளாக் காமெடி கதைக் களத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்த திரைப்படம் 'மூடர் கூடம்'. 2013-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் (Moodar...
‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ மேம்பாட்டிற்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு!
தமிழக சட்டப்பேரவையில் இன்று (05.08.2026) தாக்கல் செய்யப்பட்ட 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தவெக அரசின் முதல் பொது பட்ஜெட்டில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், அவசர காலங்களில் உடனடி...
சிங்கப்பூர், சியோல் பாணியில் மாற்றம்: “கூவத்தில் படகு சவாரி, குழந்தைகள் குளியல்!” – பட்ஜெட்டில் தவெக அரசு அதிரடி அறிவிப்பு!
"சிங்கப்பூர் மற்றும் சியோல் நகர நதிகளின் பாணியில் கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்டு, அதில் பொதுமக்கள் படகு சவாரி செய்யவும் குழந்தைகள் ஆனந்தக் குளியல் போடவும் வழிவகை செய்யப்படும் என்ற அதிரடி அறிவிப்பை தவெக அரசு தனது...
━ popular
கட்டுரை
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் அல்லது கைது செய்யப்பட வேண்டும் – ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் அதிரடிப் பேட்டி!
N K Moorthi - 0
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் நேர்மை மீது எழுந்துள்ள அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள் தேசிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் ஆணையத்தின் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களுமே தலைமைத் தேர்தல்...
