Breaking News

“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!

நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...

காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...

பொன்னேரி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடித்தது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக...

திருச்சியில் 20 நாட்களுக்கு போராட்டம் ஒத்திவைப்பு: அமைச்சர்கள் கோரிக்கையை ஏற்று விவசாயிகள் முடிவு!

பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...

தமிழக பட்ஜெட்: பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.44,527 கோடி, உயர்கல்வி துறைக்கு ரூ.8,393 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகச் சட்டமன்றத்தில் இன்று (05.08.2026) தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டில், கல்வித்துறைக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி மற்றும் உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் சைக்கிள்: தவெக அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் இன்று (05.08.2026) தாக்கல் செய்யப்பட்டு வரும் 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கான ஒரு புதிய மற்றும் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு 'ஸ்மார்ட்...

2036-க்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்: ‘வெற்றித் தமிழகம்’ இலக்கை அறிவித்தார் நிதியமைச்சர் மரிய வில்சன்!

தமிழகத்தைச் சுபீட்சமான பாதையில் கொண்டு செல்லும் நோக்கில், மாநிலத்தை வறுமையற்ற ஒன்றாக மாற்றுவதற்கும், 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் (ரூ.142.6 லட்சம் கோடி) பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்துவதற்கும் தவெக அரசு உறுதியேற்றுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.தமிழக...

தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்: ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு

சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் தோற்கடித்து, தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்து 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. அரை நூற்றாண்டு கால திராவிட அரசியல் ஆட்சிக்கு முடிவு கட்டி, "லஞ்சம் மற்றும்...

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு (SSLC Supplementary Exam) முடிவுகள் இன்று (05.08.2026) வெளியாகின்றன. இத்தகவலை அரசுத் தேர்வுத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.நடப்பு கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காகவும்,...

நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர்: பனையூரில் தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடக்கம்!

பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை; சட்டமன்றத்தில் செயல்படும் உத்திகள் குறித்து தீவிர விவாதம்!  தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில்...

உதயநிதி ஸ்டாலினை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல்...

உதயநிதி ஸ்டாலின் கைது: “வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது!” — பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பாராட்டு!

பெண்களின் கண்ணியமா, பேச்சுரிமையா? நீதிமன்றம் முடிவு செய்யட்டும்" என அதிரடிபெண்கள் குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டத்தக்கது என தமிழக பாஜக மாநில செய்தித்...

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி உதயநிதி ஸ்டாலின் கைது? தமிழகம் முழுவதும் திமுகவினர் கொந்தளிப்பு – வீதிகளில் இறங்கி போராட்டம்!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். "நண்பகல் 12 மணி வரை அவர் மீது எந்தவித கைது நடவடிக்கையும் எடுக்கக் கூடாது" என சென்னை...

அமைச்சரவையில் அதிரடி: 4 பேருக்கு பதவி போகும், 3 பேருக்கு துறை மாறும் – செப்டம்பரில் முதல்கட்ட மாற்றம்

முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் வர உள்ளது. அமைச்சர்கள் ஒவ்வொருவரின் செயல்பாடு, நிர்வாக திறன், கட்சி வளர்சிக்கான பங்களிப்பு குறித்து தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் மூலம் தயாரிக்கப்பட்ட...

━ popular

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் அல்லது கைது செய்யப்பட வேண்டும் – ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் அதிரடிப் பேட்டி!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் நேர்மை மீது எழுந்துள்ள அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள் தேசிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் ஆணையத்தின் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களுமே தலைமைத் தேர்தல்...