Breaking News
பிரபல ஆன்மிக குரு கல்கி பகவான் காலமானார்! – 77 வயதில் சென்னையில் உயிரிழப்பு
News365 -
சென்னையில் கல்கி பகவான் மறைவுபிரபல ஆன்மிக குருவும், ‘ஒண்ணஸ்’ (Oneness) ஆன்மிக...
சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: மதுராந்தகத்தில் இன்று மாலை முதலமைச்சர் விஜய் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும்...
“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!
நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...
காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...
வரும் 13ஆம் தேதி த வெ கவின் பிரச்சாரம்… உரிய பாதுகாப்பு வழங்க கோரி விஜய் கடிதம்…
வருகின்ற 13-ஆம் தேதி திருச்சியிலிருந்து தனது பிரச்சாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொடங்குகிறார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், வருகின்ற 13-ஆம் தேதி திருச்சியிலிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்....
17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு….
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழ் நாடு, புதுச்சோி மற்றும் காரைக்காலில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வங்கக்...
இந்தியா, ரஷ்யாவின் எதிர்காலம் வளமானதாக இருக்கட்டும் – டொனால்ட் டிரம்ப்
இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் பறிகொடுத்துவிட்டோம் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.அரசியலில் தற்போது மிகப்பெரிய மாற்றங்கள் நடந்துக் கொண்டுத்தான் இருக்கின்றன. உலகளவில் இது அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க அதிபரான டிரம்பின் நடவடிக்கையால்...
உயிர்ப் பலி வாங்கும் சிப்காட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் இரசாயன வாயு கசிந்ததில் 80 பேர் மயக்கம், உயிர்ப் பலி வாங்கும் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர்...
இன்று மதுரையில் புத்தக திருவிழா …10 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்களை அள்ளிட்டுப் போங்க!!
மதுரையில் புத்தக திருவிழா இன்று மாலை தொடங்கி வரும் 15-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள அரங்கில், மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று மாலை 6 மணிக்கு புத்த திருவிழா தொடங்குகிறது. வரும் 15-ம்...
கைமாறிய ‘STR 49’…. வேற லெவல் அறிவிப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு!
STR 49 படத்தின் புதிய அறிவிப்பு வீடியோ வெளியாகி உள்ளது.லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சிம்பு கடைசியாக 'தக் லைஃப்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் இவர், 'பார்க்கிங்' படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49வது...
எப்பாடுபட்டேனும் ஆசிரியர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்! கி. வீரமணி
பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு கட்டாயமா? பணிப் பாதுகாப்புக்குரிய மாற்று வழிகள், பரிகாரங்கள் உடனடித் தேவை! தமிழ்நாடு அரசின் முயற்சிகளை வரவேற்கிறோம் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளாா்.பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு கட்டாயமா? பணிப்...
கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல்…
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.பண்டிகை காலங்கள் மற்றும் விழாக்கள் போன்ற நேரங்களில் மக்கள் தொடா் விடுமுறை கிடைப்பதால் அவரவர் ஊருக்கு பேருந்தில் செயல் படையெடுப்பாா்கள். இதனால் பேருந்துகள் முன்கூட்டியே ரிசா்வ் செய்யப்படும். பேருந்துகளில் கூட்டம் அலைபோதும்....
தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு…
(செப்டம்பர் 4) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: கடந்த 9 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில், 10-வது நாளான இன்று சற்று குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.10 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,795-க்கும்,...
பெப்சி, கோக், KFC, அவுட்…இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்ததை எதிர்த்து இனி தமிழக ஹோட்டல்களில் அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்க முடிவு. அமெரிக்கா, இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, தமிழக ஹோட்டல்களில் அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்கவுள்ளதாக...
━ popular
உலகம்
சோமாலியா அருகே கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்! கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலில் இந்திய மாலுமி உட்பட 5 பேர் பலி!
N K Moorthi - 0
சோமாலியா கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலை மீட்கும் நடவடிக்கையின்போது, இந்திய மாலுமி உட்பட 5 பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல மாதங்களாக கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் இருந்த MT Honour...
