Breaking News

பிரபல ஆன்மிக குரு கல்கி பகவான் காலமானார்! – 77 வயதில் சென்னையில் உயிரிழப்பு

சென்னையில் கல்கி பகவான் மறைவுபிரபல ஆன்மிக குருவும், ‘ஒண்ணஸ்’ (Oneness) ஆன்மிக...

சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: மதுராந்தகத்தில் இன்று மாலை முதலமைச்சர் விஜய் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை!

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும்...

“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!

நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...

காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...

வரலாறு காணாத உயர்வில் தங்கம்…

(செப்டம்பர்-03) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் கிராமிற்கு ரூ.80 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,805-க்கும், சவரனுக்கு ரூ.640...

எடப்பாடிக்கு புதிய நெருக்கடி…மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்…

அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்திருப்பது, எடப்பாடி பழனிசாமிக்கு புதிய நெறுக்கடியை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்தி பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என செங்கோட்டையன் குற்றம்சாட்டினார்....

முதல்முறையாக ரூ.78,000-த்தை நெறுங்கும் தங்க விலை – நடுத்தர குடும்பங்கள் அதிர்ச்சி

(செப்டம்பர்-02) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது, தங்கம் கிராமிற்கு ரூ.20 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,725-க்கும், சவரனுக்கு ரூ.160...

விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லக்ஷ்மியின் ‘கட்டா குஸ்தி 2’…. வைரலாகும் அறிவிப்பு ப்ரோமோ!

விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கும் கட்டா குஸ்தி 2 படத்தின் அறிவிப்பு ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் 'கட்டா குஸ்தி' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு...

பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு கட்டாயம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும்,பதவி உயர்வு பெறுவதற்கும் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என உசச்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியில் தொடர TET தேர்வு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற அல்லது...

ஒரு வழியா ரிலீஸ் அப்டேட்டை கொடுத்துட்டாங்க…. கார்த்தியின் ‘வா வாத்தியார்’ பட அப்டேட்!

கார்த்தியின் வா வாத்தியார் பட முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் 'மெய்யழகன்' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அடுத்தது இவர், சர்தார் 2,...

இருதய அறுவை சிகிச்சை டாக்டர் மாரடைப்பால் உயிரிழப்பு!!

தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த 39 வயதுடைய இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் திடீரென மாரடைப்பால் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் செயல்படும் சவிதா மருத்துவ கல்லூரியில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக...

தமிழக அரசின் புதிய அறிவிப்பு! இனி ஏல முறையில் மட்டுமே பேன்சி எண்கள் ஒதுக்கீடு…

வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் வரைவு திருத்த விதிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றம் கொண்டுவர மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு...

தங்கம் விலை புதிய உச்சம்…அதிர்ச்சியில் நடுத்தர மக்கள்

(ஆகஸ்ட்-30) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது, ரூ.77,000 நெருங்கியதால், நடுத்தர குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கிராமிற்கு ரூ.85 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,620-க்கும், சவரனுக்கு...

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் கிடப்பில் போடப்பட்டது – செல்வப் பெருந்தகை கண்டனம்

மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உன்னத திட்டமான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதற்கு பின்னால் தமிழ்நாட்டு அரசிற்கு...

━ popular

சோமாலியா அருகே கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்! கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலில் இந்திய மாலுமி உட்பட 5 பேர் பலி!

சோமாலியா கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலை மீட்கும் நடவடிக்கையின்போது, இந்திய மாலுமி உட்பட 5 பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல மாதங்களாக கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் இருந்த MT Honour...