தேர்தல் 2026

தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்....

2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம் – 4 தொகுதிகள் தவெக-41. ஆலந்தூர்...

தேர்தல் 2026 முடிவுகள் – செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்...

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம் – 16 தொகுதிகள் தவெக-14, திமுக...

234 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும் – என்.ஆனந்த் அறிவுறுத்தல்!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நோக்கில் கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்,” என என். ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா்.தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் இன்று Zoom வழியாக நடைபெற்றது. கட்சியின்...

அந்தர் பல்டி அடித்த புகழேந்தி – 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு அதரவு…

“புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ள பெங்களூர் புகழேந்தி, 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்...

2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – சூரியா சேவியாரின் கருத்து கணிப்பு

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றிப்பெறும் என்று மார்க்ஸிய சிந்தனையாளர் சூரியா சேவியார் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது  வலைதள பதிவில், ”2014-2019-2021-2024 ஆகிய நான்கு தேர்தல்களில் எனது கணிப்புகள் மிகச்சரியாக அமைந்ததாலும்,...

மாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் 6 பேர் போட்டியின்றித் தேர்வு!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், வேட்புமனு தாக்கல் செய்த 6 முக்கிய வேட்பாளர்களும் இன்று போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் 4 இடங்களும், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக்...

நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் – முதலமைச்சர்

நமது நாடே சமத்துவபுரமாக ஆக வேண்டும் என்பதே எனது கனவு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.சென்னையில் நடைபெற்ற ” தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்” நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், தனது உரையை ”எனது அன்புக்குரிய தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்” என...

ராஜ்யசா தேர்தல் – வேட்புமனு பரிசீலனை தொடக்கம்…

மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.தமிழகத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.  தொடங்கியது. மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட திருச்சி சிவா...

மாநிலங்களவை தேர்தலில் கடைசி நாளில் குழப்பம்…அன்புமணிக்கு எதிராக சுயேட்சை மனு…

தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ராமதாஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாமகவுக்கு 5 எம் எல் ஏக்கள் உள்ளனர். இதில், ஜிகே மணி, அருள் ஆகியோர் ராமதாஸ்...

திமுகவின் டிஎன்ஏவை மாற்றும் ஸ்டாலின்…அதிமுக தலைவர்களை இணைப்பதன் மாஸ்டர் பிளான் இதுதான்…போட்டுடைத்த பத்திரிகையாளர் மணி…

என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்த போது அந்த கூட்டணி பலம்பெற்றது போல் தோன்றினாலும், தற்போது திமுக கூட்டணி விஸ்வரூபம் எடுத்துவிட்டது என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். திமுகவின் டிஎன்ஏவை மாற்ற ஸ்டாலின் முயற்சிப்பதாக கூறிய பத்திரிகையாளர் மணி, அதன் காரணமாகவே...

2026 சட்டப்பேரவைத் தேர்தல் – ஞானேஷ்குமார் சென்னை வருகை

2026 சட்டமன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வருகிறார்.2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு, தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன.  தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்ய பிப்ரவரி 26,27 இல் தலைமை தேர்தல்...

SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?

SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத, எவருடைய கேள்விக்கும் பதில் சொல்லாத ஒரு...

━ popular

காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவது ஏன்? – மனம் திறந்த செல்வப்பெருந்தகை

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை, தனது பதவியில் இருந்து விலகும் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே இந்த முடிவை எடுத்திருந்ததாகவும், அதற்கான காரணமாக கட்சிக்குள்...