ஆவடி

ஆவடியில்  நடுரோட்டில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்… வீடியோ எடுத்த செய்தியாளர்களைப் பார்த்ததும் ஓட்டம்!

​சென்னை ஆவடி அருகே கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் நடுரோட்டில் சரமாரியாகத்...

எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...

ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்

ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...

ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...

ஆவடி பகுதியில் இரண்டு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் சட்டமன்ற உறுப்பினர்!

ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமுல்லைவாயலில் ரூ. 63 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய பூங்காவிற்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சாமு நாசர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருமுல்லைவாயல்,  செந்தில் நகரில்...

ஒரு நிமிடத்தில் இந்திய வரைபட வடிவில் நின்று, சிறுதானியத்தை விதைத்து உலக சாதனை!

உலக சிறுதானிய ஆண்டை  முன்னிட்டு 5000 பள்ளி மாணவ, மாணவிகள் ஒரு நிமிடத்தில் இந்திய வரைபடத்தின் வடிவில் நின்று சிறுதானியத்தை விதைத்து உலக சாதனை நிகழ்த்தி ஆசியா புக் ஆஃப் ரெகார்ட் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.போதி அறக்கட்டளை மற்றும் குருசேத்திர...

ஆவடி அருகே 75ஆவது குடியரசு தினத்தில் தனியார் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் உள்ள எஸ் ஏ பொறியியல் கல்லூரியில் 20வது முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் 75வது குடியரசு தின விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில் 20வது முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் குடியரசு...

ஆவடியில் மாரடைப்பால் இளம் சி.ஆர்.பி.எப் வீரர் உயிரிழப்பு

சென்னை அருகே ஆவடியில் சி.ஆர்.பி.எப் வீரர் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜட் கட்டோச் (29). இவர் ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலராக உள்ள நிலையில் அங்கு...

பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதில் பெண் தலைநசுங்கி பலி – ஓட்டுநர் கைது!

 சென்னை அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு பகுதியில் பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதில் இருசக்கரவாகனத்தை ஓட்டி சென்ற பெண் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி கவிதாஞ்சலி. இன்று காலை...

ஆவடியில் இருந்து திமுக இளைஞரணி மாநாட்டிற்கு சிறப்பு ரயில்!

திமுக இளைஞரணியின் 2-வது மாநில  மாநாட்டிற்கு ஆவடியில் இருந்து சேலத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் 7000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேலம் மாநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் . சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞர் அணி 2ஆவது...

அம்பத்தூரில் தண்ணீர் லாரி மோதி வாலிபர் பலி!

பரபரப்பான அம்பத்தூர்  தொழிற்பேட்டை 3வது பிரதான சாலையில் அத்திப்பட்டு சிக்னல் அருகே தண்ணி லாரிக்கு எதிரே  ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த வாலிபர் தண்ணீர் லாரியின் பின் சக்கரத்தில் மோதியதில்  தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.விபத்து...

ஆவடி அருகே தனியார் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா!

பொங்கல் பண்டிகையையொட்டி ஆவடி அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று நிலையில், இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் உள்ள எஸ் ஏ...

ஆவடியில் புகையில்லா போகி கொண்டாட விழிப்புணர்வு வாசகங்களுடன்  மாணவர்கள் பேரணி!

ஆவடி பேருந்து நிலையம் அருகே தொடங்கி புகையில்லாத போகி கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் பள்ளி மாணவ மாணவிகள் பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணியை ஆவடி காவல் உதவி ஆணையாளர் அன்பழகன், சேவாலயா அறக்கட்டளையின் தலைவர் முரளிதரன் இணைந்து கொடியசைத்து...

காரில் ராமர் கோவில் வடிவில் ஸ்டிக்கர் ஒட்டி கும்பாபிஷேக அழைப்பிதழ்!  

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த நெமிலிச்சேரி பகுதியில் வசித்து வரும் இந்து விவேகா அமைப்பு  மாநில தலைவர் இலகணபதி வருகின்ற 22ஆம் தேதி அயோதியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு தனது காரை ராமர் லட்சுமணன் அனுமான்...

━ popular

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: ட்ரம்பின் குடியுரிமை ரத்து உத்தரவு செல்லாது!

வாஷிங்டன்: அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே கிடைக்கும் பிறப்புரிமைக் குடியுரிமையை (Birthright Citizenship) ரத்து செய்யக் கோரி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த அதிரடி நிர்வாக உத்தரவு செல்லாது என அமெரிக்க...