சென்னை

தமிழக முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேசுவேன்! – சென்னை மேயர் பிரியா அதிரடி அறிவிப்பு!

மாநகராட்சி மன்றத்தில் கருப்பு உடையுடன் திமுக கவுன்சிலர்கள்; மே 4-ல் ஆட்சிக்கு...

சென்னை தாம்பரம் அருகே விசிக நிர்வாகி கொடூரக் கொலை: நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய 6 பேர் கொண்ட கும்பல்!

சென்னை தாம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகி ஒருவர்...

“மாற்றுத்திறனாளி என்று அடிக்கடி கூறக்கூடாது; நாமெல்லாம் ஒரே உலகத்தைச் சேர்ந்தவர்கள்” – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன்

எந்த வேலை செய்தாலும் நீங்க தான் எங்கள் மனதில் முதலில் இருக்கிறீர்கள்...

சென்னையில் 5,543 வாகனங்கள் ஏலம்! + முதற்கட்டமாக 1,936 வாகனங்கள் விற்பனை! + மீதி எப்போ? – முழு விவரம்!

சென்னையில் கடந்த பல ஆண்டுகளாகக் காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில்...

வருமானத்தை மறைத்த விவகாரம்: விஜய் ஐகோர்ட்டில் மேல்முறையீடு….

வருமானத்தை மறைத்ததாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு...

எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் தற்பொழுது எந்தவிதத் தட்டுப்பாடு இல்லாமலும், முறையாகவும் பாதுகாப்பாகவும் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக இந்தியன் ஆயில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி செயல் இயக்குனர் அசோகன் பேட்டியளித்தார்.சென்னை நுங்கம்பாக்கத்தில்...

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பெண் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அண்ணா அறிவாலயத்தில் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் பேட்டி அளித்துள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி....

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது ; இளைஞர்கள் திமுக பக்கம் உள்ளனர் என்பதை முதலமைச்சரின் ரயில் பயணம் காட்டுகிறது என ஆயிரம் விளக்கு திமுக உறுப்பினர் எழிலன் பேட்டியளித்துள்ளாா்.சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற...

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை!!

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின்...

போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை போரூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சுபாஷினி(36) என்ற நடிகை தங்கி இருந்தார். ஸ்ரீலங்கா...

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம், ஏற்கனவே வக்ஃப் சட்டத்திருத்தம் கொண்டு வந்து அவர்கள் சொத்துகளை அடித்து பிடிங்கியது போல் இப்போது கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளை அடிக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று...

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின்...

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!

வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.சென்னை வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ளது. 8 மாடி கொண்ட கட்டிடத்தில் 2வது தளத்தில் மத்திய குற்றப்பிரிவு...

━ popular

தமிழகத்திற்கு நாளையும் மழை எச்சரிக்கை! எந்தெந்த பகுதிகளில் இடியுடன் மழை?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், நாளையும் பல்வேறு பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சில இடங்களில் இடியுடன் கூடிய...