சினிமா

ரசிகர்களின் பிள்ளைகளின் கல்விச் சுமையைத் தாங்கிய நடிகர் தனுஷ்: எம்பிபிஎஸ், இன்ஜினியரிங் படிப்பிற்கான முழு செலவையும் ஏற்று உன்னத உதவி!

சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் தனுஷ்,...

சைபர் மோசடியில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி குல்ஹாரி: கிரெடிட் கார்டில் ரூ.2.43 லட்சம் சுருட்டல்!

‘பிங்க்’, ‘மிஷன் மங்கள்’, ‘உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்’ போன்ற பல...

திரைக்களத்தில் புதிய குடும்பப் படம்: மிதுன் மாணிக்கத்தின் ‘Family Boy’ திரைப்படத்தின் ப்ரொமோ வெளியீடு!

திரையுலகில் அறிமுக இயக்குநராகவும் நடிகராகவும் தடம் பதிக்கும் மிதுன் மாணிக்கம் இயக்கி,...

திரைத்துறையில் 27 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் சூர்யா…. புதிய போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் சூர்யா, சிவகுமாரின் மகனாக திரைத்துறையில் நுழைந்திருந்தாலும் தனது கடின உழைப்பினாலும் திறமையினாலும் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி 2001இல் வெளியான...

ஜீவா நடிக்கும் ‘பிளாக்’ படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?

ஜீவா நடிக்கும் பிளாக் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.பிரபல தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரியின் மகனான நடிகர் ஜீவா, ராம், ஈ , கற்றது தமிழ் என பல வித்தியாசமான கதைக்களத்தில் நடித்த ரசிகர்கள் மனதில்...

கௌதம் வாசுதேவ் மேனன், மம்மூட்டி கூட்டணியின் புதிய படம்…. ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மம்மூட்டி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.பிரபல இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடைசியாக ஜோஸ்வா இமைபோல் காக்க எனும் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள்...

ஒரே நாளில் கோடிக்கணக்கில் வசூலை அள்ளிய ‘கோட்’….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருந்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் நேற்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் உள்ள திரையரங்களில் பிரம்மாண்டமாக வெளியானது. வயதான லுக்கில் தந்தையாகவும் டி ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் இளமையான...

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் புதிய படம்….. டைட்டில் இதுதானாம்!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு என பல...

மீண்டும் இணையும் ‘மகாராஜா’ பட காம்போ!

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மகாராஜா. இந்தப் படத்தை குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல்...

மிகுந்த மகிழ்ச்சியுடன் ‘அமரன்’ டப்பிங் பணிகளை தொடங்கிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் கடின உழைப்பினாலும் திறமையினாலும் வெள்ளித்திரையில் நுழைந்து ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது SK23...

வெற்றி நடைபோடும் ‘கோட்’…. ரசிகர்களுக்கு மரக்கன்று வழங்கிய நடிகை சினேகா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சினேகா கடந்த 2003ஆம் ஆண்டு விஜயுடன் இணைந்து வசீகரா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து மீண்டும் விஜயுடன் கோட் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் சினேகா....

பாலிவுட்டில் அறிமுகமாகும் நடிப்பு அரக்கன் பகத் பாசில்!

நடிப்பு அரக்கன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் பகத் பாசில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளது.நடிகர் பகத் பாசில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். அதேசமயம் இவர் கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழிலும் ஏகப்பட்ட...

அதுபோன்ற கசப்பான அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்லை…. நடிகை பிரியாமணி!

நடிகை பிரியாமணி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பணியாற்றி வருபவர். இவர் ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் நுழைந்திருந்தாலும் கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் என்ற திரைப்படம்...

━ popular

ஆயுதங்களால் வீழ்த்த முடியாத ஈரானை பொருளாதாரத் தடையால் ஒடுக்க அமெரிக்கா திட்டம் – பத்திரிகையாளர் சுபியான் பகீர் பேட்டி!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் உச்ச கட்ட போர் பதற்றம் மற்றும் அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் சுபியான் 'தி டிபேட்' ஊடகத்திற்கு வழங்கியுள்ள பிரத்யேகப்...