க்ரைம்

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள், சேலைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி

வாக்காளர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் சேலைகள் விநியோகம் செய்வதாக தகவல் அறிந்த,...

குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!

அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...

சேலத்தில் ரவுடி கைது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

சேலத்தில்  போலீசார் பல்வேறு இடங்களில் கஞ்சா சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீராணம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் சிலர் வீடுகளில்  நடத்தப்பட்ட சோதனையில்,  வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 8 பேரை போலீசார் கைது...

பள்ளி மாணவிகளை முதியவர்களின் காம பசிக்கு இறையாக்கிய நதியா

 பள்ளி மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில் கருக்கா வினோத்துக்கு தொடர் இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் என்ன ?கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் இரண்டு பெட்ரோல் குண்டுகளை...

இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை வழக்கு – 6 பேர் கைது

இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை வழக்கு - 6 பேர் கைதுபூந்தமல்லியில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் பிரமுகரின் மனைவியை அபகரித்து சென்றதால் பழி...

ஆவடியில் 200 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆவடியில் 200 கிலோ கஞ்சா பறிமுதல்ஆவடி அடுத்த வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் இரவு கஞ்சா கடத்தல் தடுக்கும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது ஆந்திர மாநில பதிவேடு கொண்ட...

ஆசை வார்த்தை கூறி அர்ச்சகர் கார்த்திக் ஏமாற்றிய சம்பவம் – 3 பேரிடம் வாக்குமூலம்

ஆசை வார்த்தை கூறி அர்ச்சகர் கார்த்திக் ஏமாற்றிய சம்பவம் - 3 பேரிடம் வாக்குமூலம்கோயிலுக்கு வந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி அர்ச்சகர் கார்த்திக் ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் காளிதாஸ்...

தம்பியை கேட்டு அண்ணனை கத்தியால் அறுத்த ஆசாமிகள்

அண்ணனை கத்தியால் அறுத்த ஆசாமிகள் ...ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் சோமேட்டோ ஊழியரை துரத்தி துரத்தி சிறிய கத்தியால் சரமாரியாக கிழித்த கும்பலின் பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சஞ்சய்...

ரூபாய். 94 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை மண்ணடியில் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூபாய்.94 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.சென்னை பாரிமுனை மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு ஹவாலா பணம் பரிமாற்றம் நடைபெறுவதாக...

பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் ரூ.19.50 லட்சம் மற்றும் 114.500 கிராம் தங்கம் பிடிப்பட்டது

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் ரூ.19,50,000 மற்றும் 114.500 கிராம் தங்கம் பிடிப்பட்டுள்ளது.பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல்  வந்த லால் பாக் ரயிலில் இருந்து பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிய ஒருவரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் கொண்டு...

டிஜிபி-ன் வாட்ஸ்அப் போட்டோவுடன் போலியான வாட்ஸ்அப் டிபியை உருவாக்கி சைபர் மோசடி

தெலுங்கானா மாநிலத்தில் தொழிலதிபர் மகளுக்கு அம்மாநில டிஜிபி ரவி குப்தாவின் புகைப்பட டி.பி.யுடன் கூடிய அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பைப் எடுத்த பின் போதைப்பொருள் வழக்கில் கைது செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். அதற்கு” நான் ஒன்றும் செய்யவில்லை” என்றார்....

காட்பாடியில் பெண் காவல் ஆய்வாளரிடம் அத்துமீறி பேசிய தலைமை காவலர்

காட்பாடியில் பெண் காவல் ஆய்வாளரிடம் அத்து மீறி பேசிய தலைமை காவலர்பணியிடை நீக்கம் செய்ய வேலூர் மாவட்ட எஸ்.பி உத்தரவு !காட்பாடியில் வி.ஐ.டி தனியார் பல்கலைக்கழகத்தில் இந்தியாவில் திருத்தப்பட்ட 3 முக்கிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூன் மாதம் 1-ம்...

━ popular

புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி!

புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த பல ஆண்டுகளாக அங்கம் வகித்து சட்டப்பேரவைத் தேர்தல்களை சந்தித்து வருகிறது. 2001 ஆம் ஆண்டு இரண்டு தொகுதிகளில் திமுக தலைமையிலான...