க்ரைம்
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள், சேலைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி
News365 -
வாக்காளர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் சேலைகள் விநியோகம் செய்வதாக தகவல் அறிந்த,...
குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!
News365 -
அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...
பாம்பை பிடித்து வீடியோ பதிவு செய்து வெளியிட்ட இருவர் கைது
பாம்பை பிடித்து வீடியோ பதிவு செய்து வெளியிட்ட இருவர் கைதுகோவையில் உரிய அனுமதியின்றி பாம்பை பிடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பெண் உட்பட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த...
பிரபல நகைக்கடையில் நகை திருடிய பெண் கைது
பிரபல நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து நகையை திருடிய பெண் ஐந்து மாதம் தேடுதலுக்கு பின் கைது...சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடையில் (ஜெயச்சந்திரன்) கடந்த ஜனவரி மாதம் பெண் ஒருவர் நகை...
31ஆம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா விசாரணைக்கு ஆஜராகிறார்
வரும் 31ஆம் தேதி நாடு திரும்பி சிறப்பு புலனாய்வு குழு முன்பு விசாரணைக்கு ஆஜராக உள்ளேன் என்று வெளிநாட்டில் பதுங்கி உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டுள்ளார்.பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா தற்பொழுது...
அம்பத்தூரில் 550 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்
அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் மணி தெருவில் அமைந்துள்ள பழைய மர குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்க வைத்திருப்பதாக செங்குன்றம் வனசரக அதிகாரி எடிசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அவரது தலைமையிலான குழுவினர் அங்கு சென்று சோதனை நடத்திய போது, 550 கிலோ...
நெய்வேலி சாலை விபத்தில் இளைஞர் பலி – இது கொலை அல்ல போலீஸ் விளக்கம்
நெய்வேலி அருகே மதுகுடித்து வாகனம் ஓட்டியவர் மீது வழக்கு பதிவு செய்து அடித்துக் கொன்றதாக உறவினர் குற்றம் சாட்டிய நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்திருப்பதாக காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து 24 மணி நேரத்தில்...
வில்லிவாக்கம் பகுதியில் கொலை : நடந்தது என்ன ?
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி உதயகுமார் (வயது 30 ) . இவர் நேற்று இரவு வில்லிவாக்கம் எம் .ஆர். நாயுடு இரண்டாவது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 5 பேர் அவரை வழிமறித்து...
மும்பை செல்லும் ஏர் இந்தியா விமான பயணி கைது
ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு பயணம் செய்த ராஜஸ்தானை சேர்ந்த ஏர் இந்தியா விமான பயணி அர்ஜூன் தாலோர் (34) கைது செய்யப்பட்டுள்ளார்.சனிக்கிழமை (மே 25) அன்று ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு பயணம் மேற்கொண்ட அர்ஜூன் தாலோர் விமானத்தின் கழிவறையில் புகைபிடித்தபோது...
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 பேரிடம் பணமோசடி
கொரோனா காலத்தில் ஜவுளி தொழிலில் நஷ்டம். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மோசடியில் இறங்கியதாக போலீசாரிடம் வாக்குமூலம்.காதலிக்காக வேலைக்கு பணம் கொடுத்து ஏமாந்த அரியலூர் இளைஞர் புகாரின் பேரில் போலீசார் கைது நடவடிக்கை.அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ் இவர்...
சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் பறிமுதல் சென்னையில் இருந்து விமானத்தில், சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற, ரூ.20 லட்சம், இந்திய பணத்தை, சென்னை விமான நிலையத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, சுங்கத்துறையுடம் ஒப்படைத்தனர்.பெண் பயனியின் சூட்கேஸ் ரகசிய அறைக்குள் மறைத்து...
புகார்தாரரின் நகைகளை அடகு வைத்த ஆய்வாளர் சஸ்பெண்ட்
புகார்தாரரின் நகைகளை அடகு வைத்த ஆய்வாளர் சஸ்பெண்ட்திருமங்கலம் மகளிர் போலீசில் குடும்ப பிரச்சனை காரணமாக வந்தவர்களிடம் , நகையை வாங்கி அடகு வைத்த பெண் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் திருமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக...
━ popular
தமிழ்நாடு
வெறும் “அறிவிப்பாளர்”பதவியை பெற்ற பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? – அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்
டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் “அறிவிப்பாளர்”பதவியை மட்டும் பெற்றதில் பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? என கழக துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி கூறியுள்ளாா்.இது குறித்து அமைச்சா் இ.பெரியசாமி வெளியிட்டுள்ள...
