க்ரைம்

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

ரூ.4 கோடி பறிமுதல் – நயினார் நாகேந்திரன் இன்றும் ஆஜராகவில்லை

ரூ.4 கோடி பறிமுதல் - நயினார் நாகேந்திரன் இன்றும் ஆஜராகவில்லைநெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்ட 4 பேர் இன்று ஆஜராகவில்லை. மேலும் ஜூன் 6 அல்லது 7 ஆம் தேதி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராவதாக வழக்கறிஞர்கள்...

கோடம்பாக்கத்தில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய மர்ம நபர்

சென்னை கோடம்பாக்கம் உள்ள தனியார் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய மர்ம நபர் மீது வங்கி மேலாளர் புகார் அளித்துள்ளார்.தாம்பரத்தைச் சேர்ந்த அஷ்வின் குமார் (வ/35) சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி முதல் தெருவில்...

போலீஸ் எனக்கூறி ரூ.67 ஆயிரம் பணம் பறிப்பு

போலீஸ் எனக்கூறி ரூ.67 ஆயிரம் பணம் பறிப்புசென்னை அயனாவரத்தில் மெடிக்கல் ஷாப் நடத்தி வரும் பிரபாகரன் என்பவரிடம் ரூ.67 ஆயிரம் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பில் இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்கிறாயா என கூறி...

பிரபல யூடியூபா் டி.டி.எஃப் வாசன் மீண்டும் கைது

பிரபல யூடியூபா் டி.டி.எஃப் வாசன் மீண்டும் கைதுமதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் செல்போனில் பேசியபடி காரை அஜாக்கிராதையாக ஓட்டியதாக டிடிஎப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து TTF வாசனை கைது செய்து தீவிர...

நகை கடைகள் நடத்தி ரூ.100 கோடி மோசடி

தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, உட்பட 11 இடங்களில் நகை கடை நடத்தி வருபவர் சேலம் வலசையூரை சேர்ந்த சபரிசங்கர் (35).சுமார் நூறு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து தலைமறைவாக இருந்து வந்த இவரை தருமபுரி பொருளாதார குற்றபிரிவு...

புரோக்கராக செயல்பட்ட கணவன் – நூதன மோசடி

புரோக்கராக செயல்பட்ட கணவன் - நூதன மோசடிபுரோக்கராக செயல்பட்ட கணவன் தாராபுரம் வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்த கேரளா பெண் நகை-பணத்துடன் தப்பி ஓட்டம். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (29) காற்றாலை...

தனியார் பள்ளியில் கையாடல் செய்த பெண் ஊழியர் கைது

வேலூரில் தனியார் பள்ளியில் (வேலம்மாள் போதி கேம்பஸ்) மாணவர்கள் செலுத்திய ரூ.26 லட்சத்து 90 ஆயிரம் கல்வி கட்டணத்தை கையாடல் செய்த பெண் ஊழியர் கைது.வேலூர் தொரப்பாடி எழில்நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் வேலூர் சாய்நாதபுரம் கலைவாணர் நகரை...

ஊத்துக்கோட்டையில் டிஎஸ்பி-யை மிரட்டிய இளைஞர்கள்

ஊத்துக்கோட்டையில் மது போதையில் டிஎஸ்பி-யை மிரட்டிய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி பகுதியில் நள்ளிரவில் மது  அருந்திவிட்டு   சில இளைஞர்கள் ரகளை செய்து வந்துள்ளனர்.அப்போது அவ்வழியாக வந்த ஊத்துக்கோட்டை...

இளம்பெண் தற்கொலை முயற்சி – 3 பேர் கைது

இளம்பெண் தற்கொலை முயற்சி - 3 பேர் கைதுஆபாசமாக கேள்வி கேட்டு அதனை யூட்யூபில் பதிவேற்றம் செய்ததால் மனம் உலைச்சலில் இளம் பெண் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் பெண் youtube நிகழ்ச்சி தொகுப்பாளர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு...

பட்டாபிராம்-ல் பால் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

பட்டாபிராம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பால் வேனில் வந்து அடுத்தடுத்து பால் டப்பா வுடன் திருட்டு- பால் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.சென்னை அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் மலர்விழி/58. இவர் பட்டாபிராமில் சுமார் 10 வருடத்திற்கும் மேலாக...

━ popular

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், ...