க்ரைம்

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு போலீஸ் காவல் நீடிப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிடிபட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா கடந்த 1 ஆம் தேதி வெளிநாட்டில் இருந்து பெங்களூரு திரும்பிய நிலையில் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரை காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து...

முன்னாள் அமைச்சர் பெயரில் சீட்டு கம்பெனி நடத்தி மோசடி

முன்னாள் அமைச்சர் பெயரில் சீட்டு கம்பெனி நடத்தி மோசடிஅதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்தி பள்ளப்பட்டி பகுதியில் சீட்டு கம்பெனி நடத்தி மோசடியில் ஈடுபட முயன்ற ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த...

சென்னையில் இளம்பெண் அளித்த பாலியல் புகாரில் சினிமா தயாரிப்பாளர் கைது

சென்னையில் இளம்பெண் அளித்த பாலியல் புகாரில் சினிமா தயாரிப்பாளர் கைதுதனது தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கருக்கலைப்பு செய்ததுடன், 5 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண்...

வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை திருட்டு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்Cuddalore செல்வராஜ் மற்றும் இவரது மனைவி வளர்மதி இரண்டு பேரும் வெயிலின் தாக்கத்தால் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் முன் பக்க வாசலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.இந்த நிலையில் இன்று...

சென்னை: கடத்தல் மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

ராயப்பேட்டை மிர்பாஷி அலி தெருவைச் சேர்ந்த ஜாவித் சைபுதீன் (30), பர்மா பஜாரில் லேப்டாப் கடை நடத்தி வருகிறார். அடையாளம் தெரியாத 4 பேர் மே 17ம் தேதி அன்று ஜாவித்தை கடத்தியுள்ளனர்.சந்தேகத்தின் அடிப்படையில் போலிஸார் தேடிவந்துள்ளனர். அதில் சோனியா, ஷாஜி/...

சென்னையில் மீண்டும் பள்ளி மாணவனை நாய் கடித்தது

சென்னையில் மீண்டும் ராட்வீலர் நாய் கடித்து பள்ளி மாணவன் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிகொளத்தூர் டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு என்ற மாணவர் தனது பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த போது ராட்வீலர் நாய் ஜெரால்டை...

திருவள்ளூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது

திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் ஜென்-பெயிண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்த தொழிற்சாலையில் நேற்றைய தினம் ஷோபனா,சுகந்தி,பார்த்தசாரதி, புஷ்கர் என 4 தொழிலாளர் வழக்கமாக பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர். தற்போது  தீ விபத்தில் மேலும் ஒருவர் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு...

அப்படி அச்சுறுத்தினால் 2,500 ரூபாய் தண்டம் அழுவனும்

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் உள்ள ஒலிபெருக்கி  பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்றனர். இதனை விடியோ எடுத்த சமூக ஆர்வலர் ஒருவர் X தளத்தில் பதிவு செய்தார்.சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 1) தலைக்கவசம் இன்றி 2)...

பெண் மீது வேன் மோதி விபத்து

ஊத்துக்கோட்டையில்  கேரளா பதிவெண்  கொண்ட டூரிஸ்ட் வேன் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பெண் மீது மோதிவிட்டு தப்பிய ஓட்டுனரை பிடித்து  சரமாரியாக பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அண்ணாசிலை பகுதியில் ஆந்திர மாநிலம்...

லாட்டரி ஆசையைத் தூண்டி போதை பொருளை கடத்தும் கும்பல்

லாட்டரி ஆசையைத் தூண்டி போதை பொருளை கடத்தும் கும்பல்லாட்டரியில் பரிசு வந்துள்ளதாக கூறி வெளிநாடுகளுக்கு அழைத்து அவர்கள் மூலம் போதை பொருட்களை கடத்தும் கும்பல் பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாக இருக்கிறது. போதைப் பொருட்களை நாடு விட்டு நாடு கடத்த சர்வதேச...

━ popular

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், ...