க்ரைம்

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள், சேலைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி

வாக்காளர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் சேலைகள் விநியோகம் செய்வதாக தகவல் அறிந்த,...

குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!

அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...

2 1/2 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் கைது – மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்!

பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்று தருவதாக கூறி இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை முகலிவாக்கம்...

ஆன்லைன் மூலம் பணம் மோசடி – ஒருவர் கைது!

சென்னை ஆவடியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர் அபிதா. அவருக்கு சில நாட்களுக்கு முன், 'டெலிகிராம்' செயலி லிங்க் மூலம், பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக அவரது மொபைல் போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் சேர்ந்தால் தனக்கு...

அம்பத்தூர் பகுதியில் கஞ்சா போதையில் சிறார் கும்பல் அட்டூழியம்!

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில் சாலையில் நடந்து சென்ற நபரை கஞ்சா போதையில் சிறார் கும்பல் மாமூல் கேட்டு வழிமறித்து தாக்கக்கூடிய பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது.தினமும் மாலை நேரத்தில் தொடர்ந்து இந்த பகுதியில் அந்த...

ஆன்லைன் பிசினஸ் – புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.34.68 லட்சம் மோசடி

ஆன்லைன் பிசினஸ் ஆசை காட்டி புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.34.68 லட்சம் மோசடி. புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கடலூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் நந்தகுமார் (45), தொழிலதிபர். இவரை சமூக வலைதளம் மூலமாக ஆன்லைன் பிசினஸ் எனும் முறையில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத...

கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் எண்கவுன்டரில் சுட்டுக் கொலை

காஞ்சிபுரத்தில் முன்விரோதம் காரணமாக பல்வேறு வழக்குகளை தொடர்புடைய பிரபாகரன் நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார் காஞ்சிபுரத்தில் நேற்று கொலை  முயற்சி கட்டப்பஞ்சாயத்து ஆள்கடத்தல் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்கின்ற சரவணன் காஞ்சிபுரம் பிள்ளையார் பகுதியில் ஓட...

நடிகை கவுதமி நில அபகரிப்பு மோசடி-பாஜக பிரமுகர் அழகப்பன் கைது

ரியல் எஸ்டேட் அதிபரும், அழகப்பனையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு.நடிகை கவுதமி நில அபகரிப்பு மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபரும், பாஜக பிரமுகருமான அழகப்பன் மீதும் புகார் அளிக்கப்பட்டு...

சென்னையில் ஆயுதங்களுடன் ஏ-பிளஸ் கேட்டகிரி ரவுடி கூட்டாளியுடன் கைது!

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஏபிளஸ் கேட்டகிரி ரவுடி கார்த்திகேயன் என்ற துப்பாக்கி கார்த்தி. இவர் மீது 4 கொலை வழக்குகள் 5 கொலை முயற்சி வழக்குகள் பிற வழக்குகள் என மொத்தம் 29 வழக்குகள் இருக்கிறது.கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் வியாபாரிகள்,...

ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் கையை முறித்த வாலிபர் – திருவள்ளூரில் பரபரப்பு. 

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர்  அதிமுக கிளை செயலாளரும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கெட்சியாளின் கணவரான வசந்தகுமார்  (39 ) என்பவர்  தனது சித்தி சலோமி உடன்  இருசக்கர வாகனத்தில் திருவள்ளூருக்கு சென்று பின்னர் திருப்பாச்சூர் நோக்கி வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது ...

காட்பாடி போலீசாரை மிரள வைத்த வாகன திருடன் கைது!

வேலூர் காட்பாடியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 17 வயது இளைஞரை கைது செய்து அவனிடம் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.காட்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி இரு...

தமிழகம், ஆந்திராவில் போலி கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த நான்கு பட்டதாரிகள் கைது.

தமிழகம், ஆந்திராவில் போலி கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்து வந்த  நான்கு பட்டதாரிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கலேம் சாய் ராம் ரெட்டி என்பவர் வேலைக்காக அமெரிக்கா செல்வதற்காக விசா கேட்டு சென்னையில் உள்ள அமெரிக்க...

━ popular

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...