க்ரைம்
பாலியல் வன்கொடுமை – 3 வயது குழந்தை உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது...
காவல் நிலையம் அருகே துணிகரம்…அடகு கயைில் 80 சவரன் நகை கொள்ளை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் உள்ள அடகு கடையில் மர்மநபர்கள் பூட்டை...
ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டல் – மொபைல் போன் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது
சென்னையில் ஐஐடியில் பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இரு இளைஞர்களை...
Home Tour வீடியோவால் விபரீதம்! யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை
மத்தியப் பிரதேசத்தில் பிரபல யூடியூபர் ஒருவர் வெளியிட்ட Home Tour வீடியோ,...
மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகள்
மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகள்
முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தில் மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகள் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (75).விவசாயி. இவர் நேற்று முன்தினம் வயலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது...
கற்றுத்தரும் சாக்கில் மாணவிக்கு தொல்லை -உடற்கல்வி ஆசிரியர் கைது
உடற்பயிற்சிகள் கற்றுத் தரும் சாக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை கண்டிவாலி கிழக்கு பகுதியில் இயங்கி வருகிறது மாநகராட்சி பள்ளி. இப்பள்ளியில் 16 வயது சிறுமி படித்து...
திருடனை விடாமல் விரட்டி பிடித்த ஆய்வாளர்
சினிமா பாணியில் திருடனை விடாமல் விரட்டி பிடித்த ஆய்வாளர்.
பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம் அருகே தாமோதரன் என்பவரிடம் வழி கேட்பது போல் நடித்து செல்போன் பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் இருவர் தம்பி ஓடினர்.இது குறித்து, தாமோதரன் இரவு ரோந்து பணியில்...
அண்ணனை துப்பாக்கியால் சுட்ட தம்பி கைது
அண்ணனை துப்பாக்கியால் சுட்ட தம்பி கைது
ஒரே வீட்டை பங்கு போட்டு கொள்வதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை துப்பாக்கியால் சுட்ட தம்பி கைது செய்யப்பட்டார்.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் உள்ள ஒரே...
ராபிடோ ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்
சென்னை கோயம்பேட்டில் ராபிடோ ஓட்டுநர்கள் மீது ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குதல் நடத்தியதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் விமான நிலையம், சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலைய பகுதிகளில் ராபிடோ(Rapido) பைக் ஓட்டுநர்கள் முகாமிட்டிருப்பார்கள்.விமானம், ரயில், பேருந்து பயணங்களை முடித்துவிட்டு...
வரதட்சணை கேட்டு பெண் கொலை- கணவர், மாமியார் கைது
வரதட்சணை கேட்டு பெண் கொலை- கணவர், குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் அருகே திருமணம் ஆன 10 மாதத்தில் வரதட்சணை கொடுமை செய்து கழுத்து நெரித்து புதுபெண்ணை கொலை செய்த கணவன் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.தலையில் டோபா...
வடமாநில இளைஞரை கடத்தி பணம் பறித்த பெண் கைது
வடமாநில இளைஞரை கடத்தி பணம் பறித்த பெண் கைது
பல்லடம் அருகே வடமாநில இளைஞரை கடத்தி பணம் பறித்த வடமாநில பெண் கைது செய்யப்பட்ட வழக்கில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் செந்தூரன் காலனி பகுதியில்...
பட்டப் பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை
கோவை மாவட்டம், அன்னூர் அருகே கரைப்பாளையம்புதூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60) விவசாயி. இவரது மனைவி தங்கமணி (54) இவர் பைனான்ஸ் செய்து வந்தார். இவருடைய மகள் கோகிலவாணி, கணேசபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன் செல்லனூரில் குடும்பத்துடன் தனியாக வசித்து...
சென்னையில் அதிமுக பகுதிச் செயலாளர் வெட்டி படுகொலை!
சென்னையில் அதிமுக பகுதிச் செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, பெரம்பூர் கக்கன் ஜி காலனி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன்(48). இவர் அதிமுகவின் பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் நேற்றைய தினம்...
சென்னையில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை
சென்னையில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை
சென்னை அடுத்த பெருங்குடி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ்(33). சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவர் தனது மனைவி...
━ popular
தமிழ்நாடு
டெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு – இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. வரும் ஜூலை 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கான அனுமதி சீட்டுகளை,...
