க்ரைம்

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

மோசடி வழக்கில் – போலீஸ்காரருக்கு ஒன்றரை ஆண்டு சிறை; ரூ4 லட்சம் அபராதம்

நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் அசோகன் என்பவருக்கு செக் மோசடி வழக்கில் ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும் 4 லட்ச ரூபாய் அபாராதமும் விதித்து வள்ளியூர் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்....

“டபுள் கேம்” வழக்கறிஞர் கொலையில் மேலும் 4 பேர் கைது

கன்னயகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து தனது வழக்கு தொடா்பாக வழக்கறிஞர் ஒருவரை நாடி தனது வழக்கை நீதிமன்றத்தில் வாதாட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் வழக்கறிஞரோ எதிர் தரப்பினருக்கும் ஆதரவாக செயல்பட்டு "டபுள் கேம்" விளையாடி இருபது...

நாகர்கோவில் : வழக்கறிஞர் கொலை வழக்கு – 4 பேர் கைது

சொத்து தொடர்பான வழக்கை இழுத்தடித்து, ஆவணங்களையும் தர மறுத்த வழக்கறிஞரைக் கொன்று, அவரது உடலை எரித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாகர்கோவில் அருகேயுள்ள பீமநகரி கிராம குளக்கரையில் நேற்று காலை எரிக்கப்பட்ட நிலையில் ஆண் உடல் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து சென்ற...

வளசரவாக்கத்தில் வீட்டில் குட்கா பதுக்கியவர் கைது

வளசரவாக்கம் பகுதியில் வீட்டில் குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த வீட்டு உரிமையாளர் கைது. பெங்களூரிலிருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்து சென்னையில் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது.சென்னை வளசரவாக்கம் கைகான்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன்(54) இவர் கடைகளுக்கு மொத்தமாக...

சாலையில் ஓரமாக நின்று செல்போன் பேசியவருக்கு அடி உதை; வேடிக்கை பார்த்த போலீஸ் 

சென்னை திநகர் தணிகாச்சலம் சாலையின் ஓரமாக நின்று செல்போன் பேசிக்கொண்டிருந்தவரை கார் ஓட்டுனர் இறங்கி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது.தன்னை தாக்கியது மட்டுமல்லாமல் என் செல்போனை பறித்து கீழே போட்டு உடைத்தனர்.இருசக்கர வாகனத்தை கீழை தள்ளி உடைத்த...

போலீஸ் என்ற திமிரில் அடுத்தவன் மனைவியிடம் தகராறு; ஜெயிலுக்கு போவதற்கும் வெட்கப்படவில்லை

போலீஸ் வேலையில் இருக்கிறோம் என்ற திமிரில் குடிபோதையில் அடுத்தவன் மனைவியிடம் தகராறு செய்த மாட்டிக் கொண்டவர், ஜெயிலுக்கு போவதற்கு சிறிதும் வெட்கப்படாமல் மீசையை முறுக்கி கொண்டு செல்லும் காட்சி வைரலாகி வருகிறதுஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி சவுண்டபூர் பகுதியைச்...

சென்னை புழல் சிறையில் சிக்கிய பொட்டலம்

சென்னை புழல் சிறையில் உள்ள கைதிகளை சந்திக்கச் சென்றவர்கள் மறைத்து எடுத்துச் சென்ற கஞ்சா, சிகரெட் மற்றும் பீடிக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சிறைக்குள் வீசப்பட்ட பொட்டலம் மற்றும் பார்வையாளர்கள் மறைத்து எடுத்துச் சென்ற 66 கிராம் கஞ்சா, 10 சிகரெட் பாக்கெட்டுகள்,...

ஆன்லைனில் ஆசை வார்த்தை கூறி 92 லட்சம் ரூபாய் பணமோசடி – மூன்று போ் கைது

மதுரை மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவரை ஆன் லயன் டிரேடிங் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி 92 லட்சம் ரூபாய் ஆன்லைன் பணமோசடி செய்த வழக்கில் மூன்று நபர்கள் கைது.கடந்த ஜுலை மாதம்  மதுரை...

2 கோடி கடன் தருவதாக மோசடி செய்த வழக்கில் மேலும் 4 போ் – கைது

நாட்டறம்பள்ளி அருகே கடன் தருவதாக 2 கோடி போலி  பணத்தை காட்டி ரூ.4 லட்சம் மோசடி! போலீஸ் சீருடை அணிந்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைதான நிலையில் தலைமறைவாக  இருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்கர்நாடகா மாநிலம்...

என் மனைவி, மைத்துனர் என்னை அடித்து கொடுமை செய்கிறார்கள் -யூடியூப்பர் அகோரி புகார் 

யூடியூப் சேனல்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரபலமானவர் சாமியார் கலையரசன் என்கிற அகோரி கலையரசன். இவர் தன்னை சாமியார் என கூறிக்கொண்டு திருமுல்லைவாயல் பகுதியில் கோவில் ஒன்றை நிறுவி முன் ஜென்மம் குறித்து பேசி அதன் மூலம் சம்பாதித்து வந்தார்....

━ popular

தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  8...