செய்திகள்

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...

பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,...

மேற்கு வங்கம் – 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் பணி தீவிரம்…

மேற்கு வங்காளத்தில்  நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக, 142...

அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை – ஐகோர்ட் விளக்கம்

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என...

விஜய்க்கு கொம்பா? வெளியே வர மாட்டாரா? என்டிடிவிக்கு அவமானம்! ஷாநவாஸ் நேர்காணல்!

விஜய் மீது உண்மையான அக்கறை இருந்தால், அவர் அரசியலில் வளர வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர் செய்கிற தவறுகளை ஊடகங்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.என்டிடிவிக்கு விஜய் பேட்டி அளித்துள்ளது குறித்து விசிக...

விஜய் சொதப்பல்கள் DECODED! 15 நிமிட பேச்சு! VIBE பத்தல ப்ரோ! தராசு ஷ்யாம் நேர்காணல்!

தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் நடிகர் விஜய், கட்சியின் மூன்றாம் ஆண்டு விழாவை பெரிய அளவில் கூட்டத்தை கூட்டி பிரம்மாண்டமான முறையில் நடத்தி இருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தவெக மூன்றாம் ஆண்டு...

தேசப் பாதுகாப்பு குறித்து பேச பிரதமருக்கு சங்கடம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தேசப் பாதுகாப்பு குறித்து பேச பிரதமருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் சங்கடம் ஏற்படுத்துவதாலேயே தன்னை பேச அனுமதிக்க மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளாா்.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்காக மக்களவை கூடிய நிலையில், ஆளும் கட்சி உறுப்பினர்களின்...

திமுகவை வீழ்த்தும் சக்தி படைத்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான் –  ஆர்.பி.உதயகுமார்

திமுகவை வீழ்த்தும் சக்தி படைத்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான் எனவும், திமுகவை வீழ்த்த  தமிழக வெற்றி கழகத்தால் தான் முடியும் என்ற விஜயின் பேச்சை ஏற்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டை எம்.ஜி.ஆ.ர் மாளிகையில்...

திராவிட மாடலின் குரல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது – முதல்வர் பெருமிதம்…

மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி, திராவிட மாடலின் குரல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் எதிர் ஒலிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, ”நம்...

அதிமுக அம்மா பேரவை செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்…

அதிமுக அம்மா பேரவை செயலாளர்கள் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவைகள் பின்வருமாறு:-தீர்மானம் -1234 சட்டமன்ற தொகுதிகளில் வெல்வது லட்சியம் 210 சட்டமன்ற தொகுதிகளில் வெல்வது நிச்சயம்.தி.மு.க கொடுத்த 525 வாக்குறுதிகளில் 10% நிறைவேற்றிவிட்டு 90% நிறைவேற்றிவிட்டதாக தம்பட்டம்...

இந்த பட்ஜெட் இந்திய மக்களுக்கானது அல்ல! பெருமுதலாளிகளுக்கானது – சேது.கருணாஸ் விமர்சனம்…

நிர்மலா சீதாராமன் எழுதி ஒப்புவித்த இந்தப்  பட்ஜெட் நமக்கானது அல்ல. அதானி அம்பானிக்கும்மானது என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேதுகருணாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.முக்குலத்தோர் புலிப்படைத்தலைவர் சேது.கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இந்திய ஒன்றிய பட்ஜெட். ஆகா. அது இனிப்பு போல...

ஜிபிஎஸ் கருவியுடன் செல்ல முயன்ற ஜெர்மன் சுற்றுலா பயணியின் பயணம் ரத்து…

சென்னையில் இருந்து, அந்தமானுக்கு, விமானத்தில் பயணம் செய்ய முயன்ற, ஜெர்மன் நாட்டின் சுற்றுலாப் பயணியின், விமான பயணத்தை, பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்தனர்.சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, அந்தமான் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று புறப்பட...

பெண்ணையாறு விவகாரம்… ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

தமிழ்நாடு கர்நாடகா இடையான பெண்ணையாறு விவகாரம் தொடர்பாக ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகி தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து...

5 மாதத்திற்கு பிறகு நூல் விலை அதிகரிப்பு… கிலோவுக்கு ரூ.7 உயர்வு…

ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே அதிர்ச்சி. ஐந்து மாதத்திற்கு பிறகு நூல் விலை கிலோவிற்கு ரூ.7 உயர்ந்துள்ளது.திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு...

━ popular

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை...