செய்திகள்
மூன்றில் இரண்டு பங்கு பலத்தை நோக்கி பாஜக…நாடாளுமன்றத்தில் மாறும் அரசியல் கணக்கு!
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்தை அடைய...
மேகதாது அணைக்கு”நோ” சொன்ன சட்டப்பேரவை…ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்…
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு...
அமெரிக்கா – ஈரான் பேரழிவு… கழுகுக்கும் சிங்கத்திற்கும் இடையேயான போர்
உலகப் புகழ்பெற்ற வரலாற்று நூலான "The Eagle and the Lion"...
அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் – விவசாயிகள் வேதனை
செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின்...
வெண்ணிலா கபடி குழு திரைப்பட நடிகர் காலமானார்
வெண்ணிலா கபடி குழு திரைப்பட புகழ் நடிகர் 'மாயி' சுந்தர் இன்று அதிகாலை 2.45' மணிக்கு உடல்நிலை குறைவால் காலமானார்.நடிகர் மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரி கூட்டம், மிளகாய், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி,...
ஐபிஎல்- இளம் வீரர்களை தட்டித்தூக்கிய சிஎஸ்கே
கொச்சியில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் மேசையில் நேந்திர சிப்ஸ் சிற்றுண்டியாக இடம்பெற்றுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற ஏலங்களில் முறுக்கு, மிக்சர் போன்ற காரவகைகள் இடம்பெற்று வைரலானது.இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை...
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் துவக்கம்
சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டிடம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொன்மை வாய்ந்ததாகும். 144 ஆண்டுகள் கடந்தும் எழில் வனப்புடன் விளங்குகிறது. தெற்கு ரயில்வேயில் இரண்டாவது பெரிய ரயில் நிலையமான எழும்பூர் ரயில் நிலையம் பயணிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்...
கொரோனா தொற்று BF.7 குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று BF.7 குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று மதியம் ஆலோசனை மேற் கொண்டனர்.பிற்பகல் 3 மணிக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி காட்சி மூலம் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து...
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க விளம்பரம் செய்வதை நிறுத்த வேண்டும்-அனுராக்சிங் தாகூர்
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க மாநில அரசு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் வினய் தினு டெண்டுல்கர் என்பவர், செயலி வழியான விளையாட்டுகளை தடை செய்ய மத்திய அரசிடம் திட்டம்...
ஐபிஎல் – இங்கிலாந்து வீரர் ஹாரி பூருக் ரூ.13.25 கோடிக்கு ஏலம்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று கொச்சியில் நடைபெற்றது.இதில் செட் 1 எனப்படும் பேட்ஸ்மேன்கள் அடங்கிய ஏலத்தில் முதல் ஆளாக நியூசிலாந்தைச் சேர்ந்த கேன் வில்லியம்சன் அடிப்படை விலையான 2 கோடிக்கு குஜராத் அணிக்கு...
விதிகளை மீறி வாகன பதிவெண் பிளேட்டுகள் 1 லட்சதிற்கு மேல் வழக்குகள் பதிவு
இந்த ஆண்டில், விதிகளை மீறி வாகன பதிவெண் பிளேட்டுகள் பொருத்திய 1.34 லட்சத்து வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து 2.21 கோடி அபராதம் விதித்திருப்பதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.பெங்களூரு நகரில் விதிகளை மீறி வாகன பதிவு...
ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 21கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திர மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கடத்திவரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல் துறையினர் இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர்.அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் இன்று சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பாடி அருகே ஆய்வாளர் டில்லி பாபு...
கோவாவில் விதிமுறைகளை மீறி பங்களா கட்டும் நாகார்ஜுனாவுக்கு நோட்டீஸ்
கோவாவில் விதிகளை மீறி ரூ.100 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பங்களா பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நடிகர் நாகார்ஜுனாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா, வடக்கு கோவாவில் உள்ள மாண்ட்ரோம் பகுதியில் பிரம்மாண்டமான முறையில்...
பத்திரப்பதிவு மாபியா மோசடி ஊழல் – லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்
அறப்போர் இயக்கத்தின் சார்பில், பத்திரப்பதிவு துறையில் மோசடியாக பத்திரப்பதிவு செய்த மாவட்ட பதிவாளர் பாலசுப்ரமணியன் மற்றும் பிறர் மீது லஞ்ச ஒழிப்பு துறையிலும், தலைமை செயலரிடமும், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் செயலர் ஐஏஎஸ் ஜோதி நிர்மலாசாமியிடமும் தெளிவான...
━ popular
அரசியல்
மூன்றில் இரண்டு பங்கு பலத்தை நோக்கி பாஜக…நாடாளுமன்றத்தில் மாறும் அரசியல் கணக்கு!
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்தை அடைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வியூகங்களை வகுத்து வருகிறது. இதற்காக திரிணாமுல் காங்கிரஸ் (TMC) மற்றும் ஆம்...
