செய்திகள்
தூத்துக்குடியில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சி: தாமிரபரணி நீரால் நிரம்பிய குளங்களில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் முகாம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் மூலம் நீர்நிலைகள் மற்றும் குளங்கள் முழுமையாக...
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா: டெல்லியில் இருந்து குஜராத்திற்கு மாற்றம்! – செப். 22-ல் குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெறுகிறது
இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள்...
“சட்டமன்றத்துல மாஸ் காட்டும் தவெக… பின்டவுன் பண்ண முடியாம திணறும் திமுக! மூத்த பத்திரிகையாளர் மணி அதிரடி!”
தமிழகச் சட்டமன்றத்தில் தற்போதைய அரசியல் சூழல், புது எதிரியான தமிழக வெற்றிக்...
த.வெ.க. இடைத்தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு: தலைமை தீவிர ஆலோசனை!
News365 -
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,...
கடலில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்
கடலில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை அருகே திடீரென கடலில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
https://twitter.com/i/status/1633502112104718336நாடு முழுவதும் நேற்றைய தினம் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி மும்பையில் கடற்படைக்கு சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர் த்ருவ் வழக்கமான ரோந்து பணியில்...
துறைமுகம் பணிக்காக ஸ்டாலினுக்கு நன்றி கூறினார்
தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் விரிவாக்கப் பணிக்கு நன்றி கூறினார்.
தேங்காய்பட்டிணம் துறைமுக விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நன்றி தெரிவித்தார்.குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்,...
ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளம் கிடையாது
ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளம் கிடையாது
ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளத்திற்கு விடை கொடுக்கப்பட்டு ஷாம்பெயின் நிறத்தில் புதிய கம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.இந்த ஆண்டு விழாவில் ஷாம்பெயின் நிறத்தில் கம்பளம்
உலகம் முழுவதும் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆஸ்கர் விருது வழங்கும்...
ஆண்டிபட்டியில் சூடுபிடித்த தர்பூசணி விற்பனை
ஆண்டிபட்டியில் சூடுபிடித்த தர்பூசணி விற்பனை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தர்பூசணி பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.கோடை காலத்தின் தொடக்கத்திலேயே தர்பூசணி விலை உயர்வு
தேனி மாவட்டத்தில் இரவில் கடும் பனிப்பொழிவாலும், பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலாலும் விவசாயம்...
2014 ஆண்டு மாயமான மலேசியா விமானம் எங்கே?
2014 ஆண்டு மாயமான மலேசியா விமானம் எங்கே?
கடந்த 2014-ஆம் ஆண்டு மலேசியா அருகே கடல் பகுதியில் பறந்த சென்றபோது மாயமான விமானத்தில் இருந்த 239 பேரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது239 பேரின் கதி இதுவரை தெரியாமல் உள்ளதால் தொடரும்...
கீழடி அருங்காட்சியகத்தை காண மாணவர்கள் படையெடுப்பு
கீழடி அருங்காட்சியகத்தை காண மாணவர்கள் படையெடுப்பு
கீழடியில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை காண பள்ளி, கல்லூரி மாணவர்கள் படையெடுத்து வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு நடைபெற்ற பகுதியில் தொல்லியல் துறை சார்பில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் செட்டிநாட்டு கட்டிட...
கிட்டாரிஸ்ட் சந்திரசேகர் மறைவு – இளையராஜா இரங்கல்
கிட்டாரிஸ்ட் சந்திரசேகர் மறைவு - இளையராஜா இரங்கல்கிட்டாரிஸ்ட் சந்திரசேகர் உடல்நலக்குறைவால் மறைவு, இளையராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியீட்டுள்ளார்.திரைப்பட பாடல்களுக்கு கிடார் வாசித்த ஆர்.சந்திரசேகர் உடல்நலக்குறைவால் காலமானார். பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம் பெற்ற இளையநிலா பொழிகிறதே பாடலில் கிடார்...
தருமபுரியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்
தருமபுரியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்
தருமபுரி மாவட்டம் தொப்பூர் வனப்பகுதியில் வளர்க்கப்படும் 19 ஆயிரம் மரக்கன்றுகளை பாதுகாக்க, டிராக்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணியினை வனத்துறை மேற்கொண்டுள்ளது.19,000 மரக்கன்றுகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை
தருமபுரி வனச்சரக எல்லைக்குட்பட்ட தொப்பூர் காப்புக்காட்டில் 38 ஹெக்டர்...
பசித்தால் எடுத்துக்கொள் காசு வேண்டாம்
பசித்தால் எடுத்துக்கொள் காசு வேண்டாம்
“பசி எடுக்க மருந்தை கண்டு பிடித்த மனிதன் ஏனோ,
சில ஏழையின் பசியை போக்க, மருந்தை கண்டுபிடிக்க மறந்து விட்டான்”.
நம்மிடம் பசியென்று யாராவது கையேந்தி வருபவர்களுக்கு உணவு அல்லது காசை கொடுக்கிறோம் / ஆனால் இங்கே ஒரு...
அதிமுக- பாஜக இடையே மோதல் இல்லை: ஜெயக்குமார்
அதிமுக- பாஜக இடையே மோதல் இல்லை: ஜெயக்குமார்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், “எடப்பாடி பழனிச்சாமியின் உருவ படத்தை எரிப்பது...
━ popular
மாவட்டம்
தூத்துக்குடியில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சி: தாமிரபரணி நீரால் நிரம்பிய குளங்களில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் முகாம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் மூலம் நீர்நிலைகள் மற்றும் குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பல்வேறு வகை நீர்வாழ் பறவைகள் அங்கு படையெடுத்துக் குவிந்து வருகின்றன.குளங்களை நிரப்பிய தாமிரபரணி நீர்
தூத்துக்குடி மாவட்டத்தின்...
