செய்திகள்

“குறுக்கிட்டுக் கேள்வி கேட்க முதல்வருக்குத் திராணி இல்லை!” – சட்டமன்ற மோதலில் ‘துக்ளக்’ ரமேஷ் அதிரடி சாடல்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், முதலமைச்சர் விஜய்யின்...

உதயநிதி எழுப்பிய 15 கேள்விகள்… மழுப்பிய விஜய்? – சட்டமன்ற விவாதமும் தராசு ஷ்யாமின் பகீர் அலசலும்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், முதலமைச்சர் விஜய்யின்...

மனைவியின் நடத்தையில் சந்தேகம்- கழுத்தை அறுத்து கொலை கணவன் கைது

கடலூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கணவன், மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி பகுதிக்கு உட்பட்ட கீழக்கரை (கோப்பாடி) கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் தமிழ்ச்செல்வன். இவர் கேரளாவில்...

சைக்கிளில் வந்து அசால்ட்டாக கொள்ளையடித்த கொள்ளையன் கைது

சைக்கிள் மூலமாகவே வந்து 40 சவரனை கொள்ளையடித்துவிட்டு சைக்கிள் மூலமாகவே அசால்ட்டாக திரும்பிச் சென்ற 57 வயது பிரபல கொள்ளையன் கைது.சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (70). இவரது மனைவி பத்மாவதி (60) கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் உள்ள...

மீண்டும் பணி வழங்க கோரி ஆவின் நிறுவன ஊழியர்கள் போராட்டம்

சென்னை நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் மதுரையை சேர்ந்த பணி நீக்கம் செய்யப்பட்ட 30-க்கும் மேற்பட்ட ஆவின் நிறுவன ஊழியர்கள் பணி மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்...

விசாரணையின் போது தப்பிக்க முயன்ற ரவுடிகளை சுட்டு பிடித்த காவல் துரையினர்

விசாரணைக்காக அழைத்து சென்ற போது போலீசாரை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடிகள் இருவரை சுட்டு பிடித்த போலீசார். திருச்சி, புத்தூர், வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் துரைசாமி மற்றும் சோமசுந்தரம். இருவரும் சகோதரர்கள். துரைசாமி மீது கொலை, கஞ்சா கடத்தல் ,...

சிபிராஜ், சத்யராஜ் இணைந்து நடிக்கும் ஜாக்சன்துரை – 2 விரைவில்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிபிராஜ். இவர் நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன்துரை, போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் நடிகர் சத்யராஜின் மகனாவார். தந்தை மகன் என இருவரும் சேர்ந்து வெற்றிவேல் சக்திவேல், கோவை...

கிருத்திகா கடத்தல் வழக்கில் ஜாமின், முன்ஜாமின் கிடையது

தென்காசி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த கொண்ட குஜராத் இளம் பெண்ணை பெற்றோர்கள் கடத்தி சென்ற வழக்கில் ஜாமின், முன்ஜாமின் கோரி மனு. பட்டப் பகலில் பொது இடத்தில் அடித்து கடத்துவது போன்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது- நீதிபதி கருத்து...

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை – நிர்மலா சீதாராமன்

பண வீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி  அளித்துள்ளார். இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் சாமானியர்களும் தொழில்துறையினரும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் மத்திய...

சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் – அகிலேஷ் யாதவ்

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் - சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகாக இதுவரை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளாத நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என பிகார், உத்தர...

ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்!

காமெடி நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட ரோபோ சங்கருக்கு வனத்துறையினர் ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.சென்னை சாலிகிராமம் ஸ்ரீதேவி குப்பம் ஸ்ரீலட்சுமி நகர் 9 தெரு பகுதியில் ரோபோ சங்கர் வசித்து வருகிறார். கடந்த வாரம் ரோபோ...

பாஜக ஆளும் மாநிலமான மேகாலயாவில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு

மேகாலயா மாநில சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்திற்கு அரங்கு அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேகாலயா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. அங்குள்ள 60 தொகுதிகளுக்கும் ஒரே கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு...

━ popular

ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல்: இந்து குழு வருகையின்போது பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்!

பிரான்ஸ் நாட்டின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஈபிள் கோபுரம் (Eiffel Tower), அங்கு பணிபுரியும் ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருகையின்போது பெண் ஊழியர்கள்...