அரசியல்
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…
கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...
திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!
திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...
புதுச்சேரியில் காங்கிரஸ் முன்னிலை
புதுச்சேரியில் காங்கிரஸ் முன்னிலைபுதுச்சேரியில் வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 10,321 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.புதுச்சேரியில் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு புதுச்சேரி லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பெண்கள் பொறியியல்...
தஞ்சாவூர் தொகுதியில் திமுக முன்னிலை
தஞ்சாவூர் தொகுதியில் திமுக முன்னிலைதஞ்சாவூர் மக்களவை தொகுதி இரண்டாவது சுற்று எண்ணிக்கை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 51,263 வாக்குகள் உள்ளன. அதில்,முரசொலி (திமுக) - 24,119
சிவனேசன் (தேமுதிக) - 10,259
முருகானந்தம் (பாஐக) - 7,476
ஹுமாயூன்கபீர் (நாம் தமிழர்) - 6,30513,860...
ராகுல் காந்தி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை
ராகுல் காந்தி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் முன்னிலைநாடு முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 263 இடங்களிலும் இந்தியா கூட்டணி (INDIA) 229 இடங்களிலும், மற்றவை 32 இடங்களிலும்...
திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந் செந்தில் முன்னிலை
திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந் செந்தில் முன்னிலைதிருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந் செந்தில், பாஜக சார்பில் பொன். V. பாலகணபதி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கு. நல்லதம்பி, நாம் தமிழர் கட்சி...
ஸ்ரீபெரும்புதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலை
ஸ்ரீபெரும்புதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலைஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, அதிமுக தரப்பில் பிரேம்குமார், பாஜக கூட்டணியில் இடம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால், நாம் தமிழர் கட்சி உள்பட மொத்தம் 31...
நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் – பாஜக, காங்கிரஸ் வெடி வெடிக்க தயாராகிறது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ண உள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள பாரதீய ஜனதா மற்றும் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகங்களில் தேர்தல் வெற்றியை கொண்டாட தயாராகி வருகின்றன.543 - தொகுதிகளை கொண்ட...
கருத்து திணிப்பை பார்த்து வயிறு எரிகிறது – ஆர்.பி.உதயகுமார்
கருத்து திணிப்பை பார்த்து வயிறு எரிகிறது - ஆர்.பி.உதயகுமார்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பார்த்து வயிறு எரிகிறது, 2 நாட்களாக சாப்பிடவில்லை மன உலைச்சல் ஏற்படுகிறது என்றும் தேனியில் செய்தியாளர் சந்திப்பில் ஆர்.பி.உதயகுமார் புலம்பியுள்ளார்.வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கான ஆலோசனைகளை வழங்க...
மகுடம் சூடப்போகும் ராகுல்காந்தி Rahul Gandhi to be crowned
மகுடம் சூடப்போகும் ராகுல்காந்தி – புதிய கருத்துக்கணிப்புஇந்தியா கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெரும் என்று ஒரு நம்பிக்கையான கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. பாஜக இந்த முறை மிகக் கடுமையான தோல்வியைச் சந்திக்கும் என்றும் இந்தியா கூட்டணி குறைந்தது 292 தொகுதிகளைக்...
கருத்து கணிப்பை அறிவுள்ளவர்கள் ஏற்கமாட்டார்கள் – பழனிவேல் தியாகராஜன்
மதுரை சிம்மக்கல்லில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில்வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் நாளை வரும் நிலையில் அதன் முடிவுகளை கருத்து கணிப்பு...
கருணாநிதியின் வாழ்கை ஒரு சமூகப் புரட்சி!
யோகேந்திர யாதவ் சமூகவியல் அறிஞர்கருணாநிதியின் நெடிய அரசியல் வாழ்க்கை, சமீபத்திய வரலாற்றைப் பிரதிபலிக்கும் கண்ணாடியில் ஒன்றாகவே குறிப்பிடலாம். நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சமூக நீதி இயக்கத்தின் சாதனைகளையும் இந்தியாவில் கூட்டரசைக் கட்டமைப்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்புகளையும் வெளிக்காட்டும்...
━ popular
தேர்தல் 2026
2026 தேர்தல் களம் -180 தொகுகளில் திமுக முன்னிலை…அக்னி நியூஸ் நிறவனத்தின் சர்வே ரிபோர்ட்…
2026 சட்டமன்ற தேர்தலில் "மேற்கு மண்டலம் முழுவதும் திமுக முன்னிலை.. அதிமுகவுக்கு ஒரு சில இடங்கள் மட்டுமே கிடைக்கும்.." என ANS கருத்துக் கணிப்பு நிறுவனம் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ளாா்.சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில்...
