அரசியல்
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…
கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...
திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!
திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...
சந்திரபாபு நாயுடுவுக்கு இந்தியா கூட்டணி அழைப்பு
சந்திரபாபு நாயுடுவுக்கு இந்தியா கூட்டணி அழைப்புஆந்திராவில் ஆட்சியமைக்கவுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு இந்தியா கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் முன்னிலை வகிக்கிறது....
தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா தியானம்
தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா தியானம்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதிமுக கூட்டணியில் தேமுதிக விருதுநகர் தொகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகனான விஜய பிரபாகரனுக்கு போட்டியிட்டார். இந்நிலையில் இன்று முடிவுகள் வெளியாகி வரும் நிலையில்...
டெல்லியில் பாஜக 7 தொகுதிகளிலும் வெற்றி
டெல்லியில் பாஜக தனித்து நின்று 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 4 காங்கிரஸ் 3 என்று கூட்டணி அமைத்து போட்டியிட்டது.இந்த கூட்டணி தான் வெற்றிப்பெறும் என்று பெரும்பாலான கருத்து கணிப்பு தெரிவித்திருந்தது....
சந்திரபாபு நாயுடு வெற்றி ; ஜெகன் மோகன் ராஜினாமா
சந்திரபாபு நாயுடு வெற்றி ; ஜெகன் மோகன் ராஜினாமாநாடு முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு வெற்றி முகத்தில் உள்ளார்.
ஜெகன்...
கேரளாவில் கால்பதித்தது பாஜக
கேரளாவில் கால் பதித்தது பாஜககேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி. கேரளாவில் தனது எண்ணிக்கையை பாஜக துவங்கியது.திருச்சூர் தொகுதியில் 71,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுனில்...
கடலூரில் காங்கிரஸ் முன்னிலை
கடலூரில் காங்கிரஸ் முன்னிலைகடலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் சிவகொழுந்து, பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான், நாதக சார்பில் மணிவாசகன் போட்டியிட்டுள்ளனர்.2 ஆம் சுற்று எண்ணிக்கை...
வெற்றி கூட்டணியாக வழி நடத்தும் திமுக தலைவர்
கழகத் தலைவராக பதவியேற்றதில் இருந்து தோல்வியே காணாத வகையில் தேர்தல்களில் வெற்றி கொண்டு வருகிறார் முதலமைச்சர்.கலைஞர் கடந்த 2018ம் ஆண்டு மறைந்த பிறகு திமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த சில மாதங்களிலேயே 2019ம் ஆண்டு நாடாளுமன்ற...
கலையிழந்த பாஜக அலுவலகங்கள்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் சூழலில், பாஜக அலுவலகளில் உற்சாகம் மற்றும் கொண்டாட்டங்கள் எதுவுமின்றி கலையிழந்து காணப்படுகின்றன.தேர்தல் முடிவுகளின் போது வழக்கமாக பாஜக அலுவலகங்களில் உற்சாகமும், கொண்டாட்டங்களும் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த முறை உற்சாகம் குறைவாகவே காணப்படுகிறது....
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலைதிமுகவின் நட்சத்திர வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிலும் 1,11,434 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.தூத்துக்குடி தொகுதி இரண்டாவது சுற்று விவரம்
திமுக - 25849
அதிமுக - 7286
தாமாகா - 5948
இதுவரை பெற்றுள்ள...
சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் முன்னிலை
சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் முன்னிலைசிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டாவது சுற்று இறுதி முன்னிலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.காங்கிரஸ் - 27690
அதிமுக - 16675
பாஜக - 9209
நாம் தமிழர் - 9770இரண்டாவது சுற்றில் 16114 வாக்குகள்...
━ popular
இந்தியா
புதுச்சேரி: ஏப்ரல் 9 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 9 ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9, 2026 (வியாழக்கிழமை) அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது....
