அரசியல்

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT  – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…

கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...

திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!

திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...

தமிழர்களைத் திருடர்களாக சித்தரிப்பதா ? சீமான் கண்டனம்

தமிழர்களைத் திருடர்கள் போல பிரதமர் மோடி சித்தரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் முடிந்ததும் தனது உண்மை முகத்தை பிரதமர் மோடி காட்டுகிறார் என்று  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்கு பூட்டு போட்டுவிடுவார்கள் – மோடியின் சர்ச்சை பேச்சு

இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்கு பூட்டு போட்டுவிடுவார்கள் - மோடியின் சர்ச்சை பேச்சுஉத்தரபிரதேச மாநிலம் பஸ்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.நாட்டில் 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில், இந்த 5 கட்ட வாக்குப்பதிவுகளும் நாட்டில்...

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் – மருத்துவர் இராமதாசு அறிக்கை

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை ... நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகளை நடத்துவது தான் திமுக அரசின் மூன்றாண்டு சாதனையா?தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 4,989 இடைநிலை ஆசிரியர்கள் 5.154 பட்டதாரி ஆசிரியர்கள் 3,876 முதுகலை...

ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜு திடீர் புகழாரம்

ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜு திடீர் புகழாரம்காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திடீரென புகழாரம் சூட்டியுள்ளார்.டெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி அங்குள்ள உணவகம் ஒன்றில்...

ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் – காங்கிரஸ் சார்பில் அமைதிப் பேரணி

ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் - காங்கிரஸ் சார்பில் அமைதிப் பேரணிமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் காங்கிரஸ் சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அதில் தீவிரவாத ஒழிப்பு தின உறுதி...

தென் மாநிலங்களில் பாஜக நோட்டா-விற்கு கீழ் தான் வாக்கு பெறும்

தென் மாநிலங்களில் பாஜக நோட்டா - விற்கு கீழ் தான் வாக்கு பெறும்ராஜிவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு நாளை அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் சார்பில் அமைதி பேரணி நடைபெறும் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டையில்...

நாளை பாஜக அலுவலகம் வருகிறேன் – கெஜ்ரிவால்

நாளை பாஜக அலுவலகம் வருகிறேன் - கெஜ்ரிவால்நாளை ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி., எம்எல்ஏக்களுடன் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகை இட உள்ளதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கும் பிரதமர் மோடி முடிந்தால் தனது...

துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின் ? ? Udhayanidhi Stalin likely to be made Deputy CM soon ??

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜூன் இரண்டாவது வாரத்தில் துணை முதல்வராக பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.நாடாளுமன்றத்திற்கான முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19 நடைபெற்று முடிந்தது. 7 கட்டமாக...

48 மணி நேரத்தில் வாக்கு சதவீதத்தை வெளியிட வேண்டும்-உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த 48 மணி நேரத்திற்குள் பதிவான வாக்கு சதவீதத்தின் தரவுகளை வெளியிட வேண்டும் என உத்தரவிடக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி முறையீடு - நீதிமன்ற தலைமை நீதிபதி...

ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைக்குமா? 21-ல் விசாரணை

ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைக்குமா? 21-ல் விசாரணைடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை போல தனக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இடைக்கால ஜாமின் வழங்க கோரி ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு...

━ popular

திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...